TRB & TNPSC GK ONLINE EXAM



1. புவிப்பரப்பில் அதிக அளவில் காணப்படும் உலோகம் எது?
(A) இரும்பு
(B) சிலிக்கான்
(C) அலுமினியம்
(D) தாமிரம்
See Answer:

2. 18 காரட் தங்கத்தின் நிறமானது?
(A) அதிக மஞ்சள்
(B) பச்சை மஞ்சள்
(C) வெளிர் மஞ்சள்
(D) மஞ்சள்
See Answer:

3. மிக இலேசான வாயு எது?
(A) ஹீலியம்
(B) நியான்
(C) ஆக்சிஜன்
(D) ஹைட்ரஜன்
See Answer:

4. நாலந்தா பல்கலைக்கழகம் ____________ ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது
(A) கி.பி.4ஆம் நூற்றாண்டு
(B) கி.பி.5ஆம் நூற்றாண்டு
(C) கி.பி.6ஆம் நூற்றாண்டு
(D) கி.பி.3ஆம் நூற்றாண்டு
See Answer:

5. 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் – எனும் நூலை இயற்றியவர்
(A) கனக சபைப்பிள்ளை
(B) சுந்தரம் பிள்ளை
(C) வேலுபிள்ளை
(D) பேரறிஞர் அண்ணா
See Answer:

6. வீர சோழியம் - எனும் நூலை இயற்றியவர்
(A) புத்தமித்திரர்
(B) வீரமாமுனிவர்
(C) கால்டுவெல்
(D) சீகன் பால்கு
See Answer:

7. ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ எனச் சாடியவர்
(A) ஒளவையார்
(B) வள்ளலார்
(C) அதிவீர ராமபாண்டியர்
(D) பாரதி
See Answer:

8. மதுரகவி ஆழ்வாரின் குரு யார்?
(A) நம்மாழ்வார்
(B) பெரியாழ்வார்
(C) குலசேகராழ்வார்
(D) எவரும் இல்லை
See Answer:

9. கும்பகோணம் பள்ளியில் எப்போது தீவிபத்து ஏற்பட்டது?
(A) 2005 ஜூன் 15
(B) 2004 ஜூலை 16
(C) 2004 மார்ச் 12
(D) 2005 ஜூலை 27
See Answer:

10. இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் தந்தை
(A) அண்ணா
(B) பெரியார்
(C) கருணாநிதி
(D) சோமசுந்தர பாரதி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

6th to 10th Tamil Text books | Tamil ilakkanam pdf

மொழி முதல், இறுதி எழுத்துகள் 

9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணக்குறிப்பு - 9th Std Tamil Grammar 

தமிழ் இலக்கணம் இடுகுறிப்பெயர், காரணப்பெயர்

சிந்து சமவெளி நாகரிகம் | 6th Social Science Online Test-01

ஆறாம் வகுப்பு - சமூக அறிவியல்

கருத்துரையிடுக

1 கருத்துகள்