TNPSC Study Materials | 8th samacheer kalvi biology questions answers


1. சாதாரணமாக செல்கள் ஓர் ஒழுங்கான முறையில் பிரிந்து வள்ர்ந்து பின் இறக்கின்றன. இச்சுழற்சி முறையின் பெயர்?
(A) மெட்டாஸ்டாசிஸ்
(B) அபோப்டாசிஸ்
(C) அடினோசிஸ்
(D) மெலனோமா
See Answer:

2. எலும்பின் மையத்தில் கடற்பஞ்சு போன்று காணப்படும் பொருள்கள்?
(A) எலும்பு திசு
(B) முத்தலைத் தசை
(C) எலும்பு மஜ்ஜை
(D) இருதலைத் தசை
See Answer:

3. எலும்பானது கடினமான தோலால் மூடப்பட்டுள்ளது. இந்த வெளியுறையின் பெயர்
(A) பெரிகார்டியம்
(B) இணைப்பிழை
(C) பெரியாஸ்டியம்
(D) சினோவியல் படலம்
See Answer:

4. குருத்தெலும்பு மூட்டு(க்கு)களுக்கு எடுத்துக்காட்டு
(A) மண்டையோட்டு எலும்பு
(B) மார்பெலும்பு
(C) கணுக்கால் எலும்பு
(D) B & C
See Answer:

5. திரவ மூட்டுகளின் மற்றொரு பெயர்
(A) நாரிணைப்பு மூட்டுகள்
(B) குருத்தெலுப்பு மூட்டுகள்
(C) சினோவியல் மூட்டுகள்
(D) இவற்றுள் ஏதுமில்லை
See Answer:

6. மனிதனில் காணப்படக்கூடிய மிகச்சிறிய எலும்பு
(A) கை எலும்பு
(B) தொடை எலும்பு
(C) அங்கவடி எலும்பு
(D) திருவெலும்பு
See Answer:

7. மண்புழு நிமிடத்திற்கு _____ வேகத்தில் செல்லும்
(A) 16 செ.மீ
(B) 16 மி.மீ
(C) 25 மி.மீ
(D) 25 செ.மீ
See Answer:

8. கரப்பான் பூச்சியின் வயிற்றுப் புறத்தில் காணப்படும் கால்களின் எண்ணிக்கை
(A) 5
(B) 6
(C) 7
(D) 8
See Answer:

9. கீழ்க்காண்பவற்றுள் மாறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
(A) ஈஸ்ட்
(B) ரைசோபஸ்
(C) அகாரிகஸ்
(D) அஸ்பர்ஜில்லஸ்
See Answer:

10. விட்டாகரின் வகைப்பாட்டில் பூஞ்சைகள் உள்ள உலகம்
(A) ஒன்று
(B) இரண்டு
(C) மூன்று
(D) நான்கு
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc