TNPSC Group 2 | VAO Tamil Model question


10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான 
வினா விடைகள்

1. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் நிறுவப்பட்ட ஆண்டு
(A) 1981
(B) 1991
(C) 1983
(D) 1987
See Answer:

2. இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுவர்
(A) அரங்கநாதன்
(B) சுவாமிநாதன்
(C) அங்கமுத்து
(D) இராதாகிருஷ்ணன்
See Answer:

3. பள்ளிக்கல்வித்துறையின் வகுப்பறை நூலகத் திட்டத்தின் பெயர்
(A) புத்தகப்பூங்கொத்து
(B) பூங்கொத்து
(C) பூந்தளிர்
(D) தளிர்
See Answer:

4. பட்டியல் I உள்ள சொற்றொடரை பட்டியல் lIல் உள்ள சொற்றொடருடன் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு,
பட்டியல் I பட்டியல் lI
(a) மேதி 1. பன்றி
(b) கேழல் 2. கரடி
(c) எண்கு 3. எருமை
(d) உழுவை 4. புலி
(A) 2 3 1 4
(B) 3 4 1 2
(C) 3 1 4 3
(D) 3 1 2 4
See Answer:

5. தேவாரம் என அழைக்கப்படுவது
(A) சைவத்திருமுறையில் முதல் மூன்று
(B) சைவத்திருமுறையில் முதல் நான்கு
(C) சைவத்திருமுறையில் முதல் ஐந்து
(D) சைவத்திருமுறையில் முதல் ஏழு
See Answer:

6. ‘உலகம்’ என்னும் சொல்லின் அடிச்சொல்
(A) உலா
(B) உலவு
(C) உழலு
(D) உழள்
See Answer:

7. கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் டிராய் போருடன் இணைத்து பேசப்படும் எந்திரயானை இடம் பெறும் நூல்
(A) புறநானூறு
(B) குண்டலகேசி
(C) அகநானூறு
(D) பெருங்கதை
See Answer:

8. நூலகத்தை குறிக்கும் சொற்கள்
(A) ஏடகம், சுவடியகம், பண்டாரம்
(B) சுவடிச்சாலை, வாசகசாலை, பாடகம்
(C) சுவடம், சுவடியகம், நூல்நிலையம்
(D) நாளகம், நுடகம், ஏடகம், பண்டாரம்
See Answer:

9. பா வகை
(A) 3
(B) 5
(C) 4
(D) 6
See Answer:

10. அகவற்பா எனப்படுவது
(A) வெண்பா
(B) ஆசிரியப்பா
(C) கலிப்பா
(D) வஞ்சிப்பா
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

3 கருத்துகள்