TNPSC Group 2 tamil online test | TNPSC Group 2 tamil syllabus


10ஆம் வகுப்பு சமச்சீர்கல்வி பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான 
வினா விடைகள்
1. சந்திப்பிழையற்ற சொற்றொடரைக் கண்டறிக
(A) அனைத்து துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசு பணி கொடுக்க வேண்டும்
(B) அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசுப்பணி கொடுக்கக் வேண்டும்
(C) அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசுப்பணி கொடுக்க வேண்டும்
(D) அனைத்து துறைகளிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அரசுப் பணி கொடுக்க வேண்டும்
See Answer:

2. காலத்தையும் செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை
(A) முற்றெச்சம்
(B) தெரிநிலை வினையெச்சம்
(C) குறிப்பு வினையெச்சம்
(D) எதிர்கால வினையெச்சம்
See Answer:

3. கம்பர் பிறந்த ஊர்?
(A) திருவாதவூர்
(B) மயிலாடுதுறை
(C) தேரழுந்தூர்
(D) திருவாமூர்
See Answer:

4. பொருந்தா இணையைக் கண்டறிக
(A) விற்புருவம் - புருவவில்
(B) தேன்தமிழ் -தமிழ்த்தேன்
(C) கண்கயல் - கயற்கண்
(D) மலரடி - அடிமலர்
See Answer:

5. அறிவு அற்றம் காக்கும் கருவி என்றவர்
(A) சமணமுனிவர்கள்
(B) ஒளவையார்
(C) கபிலர்
(D) திருவள்ளுவர்
See Answer:

6. அண்டப்பகுதி உண்டைப் பிறக்கம் எனக்கூறும் நூல் எது?
(A) புறநானூறு
(B) பெருங்கதை
(C) திருவாசகம்
(D) திருக்குறள்
See Answer:

7. தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்
(A) டாக்டர் அம்பேத்கர்
(B) ஈ.வெ.ரா.பெரியார்
(C) அயோத்திதாசப் பண்டிதர்
(D) முத்துராமலிங்கனார்
See Answer:

8. வள்ளலார் பதிப்பிக்காத நூல்
(I) சின்மய தீபீகை
(II) ஜீவகாருண்ய ஒழுக்கம்
(III) ஒழிவிலொடுக்கம்
(IV) தொண்டமண்டல சதகம்
(A) I & II
(B) II மட்டும்
(C) I, II, III
(D) I, III, IV
See Answer:

9. ‘புத்தரது ஆதிவேதம்’ என்னும் நூல் எத்தனைக் காதைகளைக் கொண்டது?
(A) 8
(B) 28
(C) 18
(D) 38
See Answer:

10. தவறான மரபுத் தொடர்களைக் கண்டறிக.
(I) சுவர் கட்டினான்
(II) மாத்திரை விழுங்கினான்
(III) கோழி கூவும்
(IV) பால் குடித்தான்
(A) III, IV
(B) II, III
(C) I, III
(D) I, III, IV
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

10 கருத்துகள்

  1. this is an easy way of studying and its good.thank you

    பதிலளிநீக்கு
  2. thank your sir, very useful tamil question answers

    பதிலளிநீக்கு