TNPSC - TNTET - TRB Tamil online test


1. தமிழ் கலைக் களஞ்சியத்தின் முன்னோடி?
(A) தமிழ் பேரகராதி
(B) அபிதான சிந்தாமணி
(C) அபிதான கோசம்
(D) வண்ணம் பாடுதல்
See Answer:

2. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை கூறும் இலக்கண நூல்?
(A) சொல்இலக்கணநூல்
(B) பொருள்இலக்கணநூல்
(C) பாட்டியல்நூல்
(D) யாப்பிலக்கணநூல்
See Answer:

3. பிரித்து எழுதுக :அரும்பொருள்?
(A) அருமை + பொருள்
(B) அரும் + பொருள்
(C) அரு + பொருள்
(D) அ + பொருள்
See Answer:

4. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை” எனக்கூறியவர்?
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) நாமக்கல் கவிஞர்
See Answer:

5. கோவலன் கொலையுண்ட செய்தியை யார் மூலம் கண்ணகி அறிந்தாள்?
(A) அறவணஅடிகள்
(B) கவுந்தியடிகள்
(C) மாதரி
(D) ஊர் மக்கள்
See Answer:

6. பொருள் தருக, - தாருகன்?
(A) தருமம் செய்பவன்
(B) அரக்கன்
(C) செல்வந்தன்
(D) தேவர்
See Answer:

7. “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” எனக்கூறியவர்?
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) பாரதியார்
(D) நாக்கல் கவிஞர்
See Answer:

8. இலக்கணக்குறிப்பு தருக, - மடக்கொடி?
(A) பண்புத்தொகை
(B) உருவகம்
(C) அன்மொழித்தொகை
(D) வினைத்தொகை
See Answer:

9. பொருள் தருக, “ஆயகாலை”?
(A) 64 கலைகள்
(B) விடியற்காலை
(C) நல்ல நேரம்
(D) அந்த நேரத்தில்
See Answer:

10. பொருந்தாச்சொல்லை கண்டறிக?
(A) தனிமொழி
(B) தொடர்மொழி
(C) பொதுமொழி
(D) செம்மொழி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

6 கருத்துகள்