TNPSC VAO & Group 4 GK Question Answer


1. சரயு நதிக்கரையில் அமைந்துள்ள நகரம்?
(A) அயோத்தி
(B) கோட்டயம்
(C) ஆக்ரா
(D) சிருங்கேரி
See Answer:

2. இந்திய அணு அறிவியலின் தந்தை?
(A) ஹோமி ஜே பாபா
(B) கே.சந்திரசேகரன்
(C) அப்துல்கலாம்
(D) சர்.சி.வி.ராமன்
See Answer:

3. சேரநாடு என்று அழைக்கப்படும் இந்திய மாநிலம்
(A) கேரளா
(B) கர்நாடகா
(C) தமிழ்நாடு
(D) ஆந்திரா
See Answer:

4. இந்தியாவின் நாட்டு வருமானத்தை கணக்கீடு செய்யும் அமைப்பு
(A) நிதியமைச்சகம்
(B) இந்திய ரிசர்வ் வங்கி
(C) இந்திய கணக்கீட்டு மற்றும் தணிக்கை துறை
(D) மத்திய புள்ளியியல் நிறுவனம்
See Answer:

5. ஐந்தாண்டு திட்டமிடுதலில் திட்ட இடைவெளி விடப்பட்டதன் காரணம்?
(A) முதல் இந்திய பாகிஸ்தான் போர்
(B) இரண்டாம் இந்திய பாகிஸ்தான் போர்
(C) சீனப்படை ஊடுருவலால்
(D) நிதிப் பற்றாக்குறையால்
See Answer:

6. இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரை முதன் முதலில் திருத்தப்பட்டது?
(A) 44வது திருத்தத்தின் வாயிலாக
(B) 24வது திருத்தத்தின் வாயிலாக
(C) 42வது திருத்தத்தின் வாயிலாக
(D) மேற்கூறிய எந்தத் திருத்தமும் கிடையாது
See Answer:

7. தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின்நிலையம் அமைய உதவுகின்ற வெளிநாடு?
(A) அமெரிக்கா
(B) ரஷியா
(C) ஜப்பான்
(D) சீனா
See Answer:


8. தமிழ்மொழியில் வெளியான முதல் ஊமைப்படம்?
(A) கீதாபதம்
(B) கீசவதம்
(C) காளிதாஸ்
(D) ஹரிதாஸ்
See Answer:

9. மதுரையின் முந்தைய பெயர்?
(A) கடம்பவனம்
(B) கடகபவனம்
(C) மாமதுரை
(D) மானாமதுரை
See Answer:

10. தமிழகத்தின் முக்கிய பணப்பயிர்
(A) நெல்
(B) கம்பு
(C) வேர்க்கடலை
(D) சோளம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

1 கருத்துகள்