Computer Basics - TNPSC Questions And Answers


1. "Random Access Memory(RAM)"என்பதன் தமிழ் பதம் எது?
(A) சேமிப்பகம்
(B) எழுந்தமானமாக செயலாற்றும் ஞாபகசக்தி
(C) அடையாளக்குறிவாசித்தலுக்கு மட்டுமேயான ஞாபகசக்தி
(D) வாசித்தலுக்கு மட்டுமேயான ஞாபகசக்தி
See Answer:

2.போலியான வன்பொருள், மென்பொருள்களை உருவாக்குவது, பயன்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படும்?
(A) Crime
(B) Cracking
(C) piracy
(D) virus
See Answer:

3.Ms Word இல் எழுத்தை தடிமனாக்க விசைப்பலகையில் எதனை அழுத்த வேணும்?
(A) Ctrl+S
(B) Ctrl+B
(C) Ctrl+U
(D) Ctrl+I
See Answer:

4. Microsoft நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அட்டவணைச் செயலி?
(A) Improve
(B) Quattro Pro
(C) Excel
(D) VisiCalc
See Answer:
5. எது மாறிகள் (Variables) என்றழைக்கப்படுகின்றன?
(A) சர நிலையுரு (String Literal)
(B) வில்லைகள் (Tokens)
(C) குறிப்பெயர்கள் (Identifiers)
(D) சிறப்புச்சொற்கள் (Keywords)
See Answer:

6. குறிப்பிட்ட வாடிக்கையாளர் சேவைக்காக தொலைபேசி அடிப்படையில் அமைந்த சேவை பகிர்வு எது?
(A) Telephone
(B) Call Center (அழைப்புதவி மையங்கள்)
(C) Internet Banking
(D) Email
See Answer:
7. தன்னைத்தானே நகலெடுத்துப் பெருக்கிக்கொள்ளும், கணிப்பொறியில் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கும், கோப்புக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது எது?
(A) piracy
(B) cracking
(C) virus
(D) privacy
See Answer:

8. பல்லூடக கோப்புக்களை உருவமைக்க உதவும் மென்பொருள்கள் எவை?
(A) Photo Shop
(B) Flash
(C) Paint
See Answer:

9. Multimedia Messaging System (MMS) என்பதன் தமிழ் பதம்?
(A) ஊடாடும் பல்லூடகம்
(B) பல்லூடக செய்தி வழங்கும் அமைப்பு
(C) பல்லூடக குறுஞ்செய்தி வழங்கும் அமைப்பு
(D) பல்லூடக அமைப்பு
See Answer:

10. AVI வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
(A) IBM
(B) Apple
(C) Microsoft
(D) Macromedia
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

5 கருத்துகள்