GK Question Answer in tamil


1. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
See Answer:

2. கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்தவர்?
(A) வாஜ்பாய்
(B) ராஜீவ்காந்தி
(C) இந்திராகாந்தி
(D) வி.பி.சிங்
See Answer:

3. லோக் அதாலத் தொடங்கப்பட்ட வருடம்?
(A) 1987
(B) 1992
(C) 1985
(D) 1985
See Answer:

4. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர் நிதிமன்றம் வேண்டும் என்று எந்த ஷரத்து கூறுகிறது?
(A) 63
(B) 213
(C) 214
(D) 226
See Answer:
5. டெல்லி தேசிய தலைநகராக மாற்றிய வருடம்?
(A) 1911
(B) 1991
(C) 1990
(D) 2001
See Answer:

6. சிறுபஞ்சமூலம் ......................... நூல்களுள் ஒன்று
(A) பத்துப்பாட்டு
(B) எட்டுத்தொகை
(C) பதினெண்கீழ்க்கணக்கு
(D) பதினெண்மேல்கணக்கு
See Answer:

7. தேக்கடி வன விலங்குகள் சரணாலயம் எங்குள்ளது?
(A) தமிழ்நாடு
(B) கேரளா
(C) ஆந்திர பிரதேசம்
(D) பீகார்
See Answer:

8. உலகின் மிகப் பெரிய வைரச்சுரங்கம் எங்கு உள்ளது?
(A) தென் ஆப்ரிக்கா
(B) சவுதி அரேபியா
(C) நெதர்லாந்து
(D) இந்தியா
See Answer:

9. ஜம்மு மற்றும் காஷ்மீரின் அங்கீகார மொழி?
(A) உருது
(B) இ்ந்தி
(C) சமஸ்கிருதம்
(D) மராட்டி
See Answer:

10. நம்நாட்டில் ஆழ்கடலில் பெட்ரோல் எடுக்கப்பட்ட முதல் இடம்?
(A) குஜராத்
(B) மும்பை
(C) கேரளா
(D) தமிழ்நாடு
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

1 கருத்துகள்