Lab Asst. Exam & VAO Exam Samacheer Kalvi Science Question


1. இரத்தத்தை வடிகட்டி சிறுநீரைப் பிரிப்பது எது?
(A) நெப்ரான்
(B) மால்பீஜீயன் கேப்சியூல்
(C) நியூரான்
(D) மெடுல்லா
See Answer:

2. தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதைக் கண்டறிந்தவர்?
(A) விக்ரம் சாராபாய்
(B) டாக்டர் ஜெஸிமா
(C) டாக்டர் சுவாமிநாதன்
(D) J.C.போஸ்
See Answer:

3. உயிரினங்களில் மொனிரா உலகத்தில்........க்கும் அதிகமான சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன?
(A) 59,950
(B) 1,00,000
(C) 9000
(D) 2,89,640
See Answer:

4. மொத்தம் அறியப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை?
(A) 1,00,000
(B) 11,70,000
(C) 2,89,640
(D) 59,550
See Answer:

5. பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் யார்?
(A) இராபர்ட் ஹார்டிங் விட்டேக்கர்
(B) எர்னஸ்ட் ஹெக்கல்
(C) ஆண்டன் வான் லியுவன் ஹாக்
(D) எதுவுமில்லை
See Answer:

6. ஒரு மனிதனின் குடலில் சராசரியாக எவ்வளவு பாக்டீரியங்கள் உள்ளன?
(A) ஒரு கிலோ
(B) 300 கிராம்
(C) 500 கிராம்
(D) 2 கிலோ
See Answer:

7. திறந்த விதை தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம்கள்.........சிற்றினங்கள்?
(A) 24,000
(B) 640
(C) 25,0000
(D) 10,000
See Answer:

8. மூடிய விதை தாவரங்கள் ஜிம்னோஸ்பெர்ம்கள்........சிற்றினங்கள்?
(A) 24,000
(B) 640
(C) 25,0000
(D) 10,000
See Answer:

9. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவியுள்ள விலங்குகள் என்று கணக்கிட்டால் இந்திய மாநிலங்களிலே முதலாவது இடம் பெறும் மாநிலம் எது?
(A) கேரளம்
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகா
(D) ஆந்திரா
See Answer:

10. உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என இரண்டாக பிரித்து அறிந்தவர்?
(A) கரோலஸ் லின்னேயஸ்
(B) அரிஸ்டாடிஸ்
(C) வார்மிங்
(D) R.H.விட்டேக்கர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்