Some Important Science Questions For All Competitive Exams

Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials 
| School Lab Assistant Exam GK Study Materials 

1. நிறங்களின் தொகுப்பு ----------- எனப்படும்?.
(A) நிறப்பிரிகை
(B) நிறத்தொகுப்பு
(C) நிறமாலை
(D) நிறக்கூடுகை
See Answer:

2. ஒரே ஜீனில் மாறுபட்ட வெளிப்பாடு
(A) ஜீனாக்கம்
(B) அயல் மரபியல் திரிபு
(C) புறத்தோற்றம்
(D) அல்லீல்கள்
See Answer:

3. நீர்மங்களில் அழுத்தம் எதை பொருத்து மாறும்?
(A) கலனின் அகலம்
(B) நிறம்
(C) கலனின் வடிவம்
(D) அடர்த்தி
See Answer:

4. குளோனிங் முறையில் டாலியை ஊருவாக்கியவர்
(A) ஏட்வர்ட்டு வில்மட்
(B) அயர்ன்வில்மட்
(C) கிறிஸ்டியன் வில்மட்
(D) ஆயன் ஸ்டீபன்சன்
See Answer:

5. மானோகுளோனிங் எதிர்ப்புப் பொருட்கள் எதற்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது?
(A) புற்றுநோய்
(B) சோரியாஸிஸ்
(C) காசநோய்
(D) மூளைவளர்ச்சி குறைபாடு
See Answer:

6. நாளமுள்ள சுரப்பிகள் எதனை சுரக்கின்றன?
(A) நொதிகள்
(B) தைராய்டு
(C) கணையம்
(D) ஹார்மோன்
See Answer:

7. நம் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளின் எண்ணிக்கை?
(A) 5
(B) 6
(C) 7
(D) 4
See Answer:

8. கீழ்க்கண்ட எப்பகுதி ‘உயிரியல் சொர்க்கம்’ என அழைக்கப்படுகிறது?
(A) மன்னார்வளைகுடா உயிரியல் பூங்கா
(B) நீலகிரி உயிரியப் பூங்கா
(C) நந்தாதேவி
(D) நிக்கோபார்
See Answer:

9. லாங்கர்ஹானின் திட்டுகள் எங்குள்ளது?
(A) கல்லீரல்
(B) கணையம்
(C) அட்ரினல்
(D) தைராய்டு
See Answer:

10. செல் பிரிதலில் முக்கிய பங்காற்றும் செல் உறுப்பு எது?
(A) சென்ரோசோம்
(B) சைட்டோபிளாசம்
(C) ரிபோசோம்
(D) லைசோசோம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்