Lab Assistant & TNPSC Group Exam Science Question Answers

Tamil Nadu School Lab Assistant Exam model Question Paper | Tamil Nadu School Lab Assistant Exam Science Study Materials | School Lab Assistant Exam History Study Materials 
| School Lab Assistant Exam GK Study Materials 

1. அட்ரினல் சுரப்பி.........என்று அழைக்கப்படுகிறது?.
(A) சுப்ராரீனல் சுரப்பி
(B) தலைமைச்சுரப்பி
(C) கணையச்சுரப்பி
(D) எதுவுமில்லை
See Answer:

2. ஆண்களுக்கு விந்து மூலமாக உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்?
(A) புரோஜெஸ்டிரான்
(B) ஈஸ்டிரோஜன்
(C) அட்ரினல்
(D) தைராய்டு
See Answer:

3. அட்ரினல் புறணிப்பகுதி.............ஹார்மோனை இரு பாலருக்கும் சுரக்கிறது?
(A) புரோஜெஸ்டிரான்
(B) ஈஸ்டிரோஜன்
(C) ஸ்டிராய்டு
(D) தைராய்டு
See Answer:

4. எலும்புகளில் கால்சியம் குறைவதால் எளிதில் உடையும் தன்மையடையும் நோய்?
(A) கால்சியம் குறை
(B) ஆஸ்டியோ போராசிஸ்
(C) எலும்புத்தேய்மானம்
(D) எதுவுமில்லை
See Answer:

5. 80% புற்றுநோய்கள் எதனால் ஏற்படுகின்றன?
(A) புகைப்பதால்
(B) மது அருந்துவதால்
(C) போதைப்பொருளால்
(D) மாசுக்காற்றால்
See Answer:

6. சாதாரணமாக செல்கள் ஓர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்க்க பின் இறக்கும் சுழற்சி முறைக்கு..............என்று பெயர்?
(A) மெட்டாஸ்டாசிஸ்
(B) அடோப்டாசிஸ்
(C) மெலனோமா
(D) புரோஜஸ்ட்ரான்
See Answer:

7. மெலனோமா என்பது?
(A) தோல்புற்று
(B) தொண்டைப்புற்று
(C) வாய்ப்புற்று
(D) நுரையீரல் புற்று
See Answer:

8. புற்றுநோய்.........வகையாக வகைப்படுத்தபட்டுள்ளது?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
See Answer:

9. எலும்பு மஜ்ஜையிலும், இரத்த ஓட்டத்திலும் காணப்படும் புற்றுநோய்?
(A) சார்கோமா
(B) லுக்கேமியா
(C) கார்சினோமா
(D) லிம்ப்போமா
See Answer:

10. கார்சினோமா வகை புற்றுநோய் காணப்படும் இடங்கள்?
(A) நுரையீரல்,மார்பு
(B) தசை, நிணநீர் முடிச்சு
(C) கார்சினோமா
(D) அ மற்றும் ஆ
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்