TNPSC Group II Exam Question Answers


1. மண்ணின் தன்மைக்கேற்ப வெவ்வேறு நிறங்களில் பளபளக்கும் தாவரம்?
(A) குறிஞ்சி
(B) போபாப்
(C) ஹைட்ரோங்கியா மேக்ரோபலா
(D) வாண்டா
See Answer:

2. வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுவது?
(A) கந்தக அமிலம்
(B) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
(C) நைட்ரிக் அமிலம்
(D) அசிட்டிக் அமிலம்
See Answer:
3. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும்.............அமிலத்தை பொருத்ததாகும்?
(A) புளோரோ சல்பியூரிக்
(B) கந்தக
(C) நைட்ரிக்
(D) லாக்டிக்
See Answer:

4. உலகின் அதிக வலிமைமிக்க அமிலம்?
(A) கந்தக அமிலம்
(B) ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம்
(C) நைட்ரிக் அமிலம்
(D) கார்போனிக்
See Answer: 5. கீழ்கண்டவற்றுள் ஒன்று வீட்டு பயன்பாட்டிற்கு பயன்படும் உப்பு ஆகும்?
(A) கால்சியம் பாஸ்பேட்
(B) சோடியம் கார்பனேட்
(C) சோடியம் குளோரைடு
(D) பெரஸ் சல்பேட்
See Answer:

6. குளிர்பானம் மற்றும் ரொட்டிகளில் பயன்படுத்தப்படும் வாயு?
(A) சோடியம் கார்பனேட்
(B) சோடியம் பை கார்பனெட்
(C) பொட்டாசியம் நைட்ரேட்
(D) பெரஸ் சல்பேட்
See Answer:
7. காப்பர் சல்பேட் இது தயாரிக்கப் பயன்படுகிறது?
(A) வெடி மருந்து
(B) குளிர் பானம்
(C) கண்ணாடி
(D) புச்சிக்கொல்லி
See Answer:

8. செரிமாணமின்மையை சரிசெய்யப் பயன்படுவது?
(A) மெக்னிசியம் பால்மம்
(B) கால்சியம் கூழ்மம்
(C) சோடியம் குளோரைடு
(D) காலமைன்
See Answer:
9. மண்ணெண்ணெய் கலோரி மதிப்பு........(K cal / kg)?
(A) 4000
(B) 8000
(C) 10,300
(D) 6000
See Answer:

10. பெட்ரோலின் கலோரிமதிப்பு.........( K cal / kg)?
(A) 11500
(B) 34000
(C) 13,340
(D) 10,300
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

0 கருத்துகள்