நடப்பு நிகழ்வுகள் வினா விடை 2015-2016


1. ஜனவரி 8, 2016-இல் இந்தியப் போட்டிக் கமிஷன் (Competition Commission of India) தலைவராக நியமிக்கப்பட்டவர்
(A) தீபக் குப்தா
(B) தேவந்திர குமார் சிக்கிரி
(C) மனோஜ்குமார்
(D) திலிப் சங்கவி
See Answer:

2. 2015 ஆம் ஆண்டிற்கான ராமானுஜன் கணித மேதை விருதைப் பெற்றவர் ?
(A) அமலெந்து கிருஷ்ணா
(B) மிகுல் வால்ஷ்
(C) அதுல் கேஷப்
(D) திலிப் சங்கவி
See Answer:

3. இந்தியாவின் தற்போதைய தலைமைப் பொருளாதார ஆலோசகர் யார்?
(A) அரவிந்த் சுப்பிரமணியம்
(B) மிகுல் வால்ஷ்
(C) துர்கா பிரசாத்
(D) திலிப் சங்கவி
See Answer:

4. கீழ்க்காணும் எந்நாட்டின் இரு ஆறுகளில் எண்ணைக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது
(A) பெரு
(B) ஈரான்
(C) ஈராக்
(D) இந்தோனேசியா
See Answer:

5. Exercise Lamitye 2016 என்பது எவ்விரு நாடுகளுக்கிடையேயான இராணுவக் கூட்டுப்பயிற்சி?
(A) இந்தியா - ஜப்பான்
(B) அமெரிக்கா - ஜப்பான்
(C) இந்தியா - சீஷெல்ஸ்
(D) இந்தியா - ஆஸ்திரேலியா
See Answer:

6. கீழ்க்காணும் எந்நாட்டில் சபாகர் (Chabahar ) எனும் துறைமுகத்தை மேம்படுத்த இந்திய அரசு $150 மில்லியன் டாலர் கடனளிக்க முடிவு செய்துள்ளது?
(A) இஸ்ரேல்
(B) ஈரான்
(C) ஈராக்
(D) இந்தோனேசியா
See Answer:

7. தாதா சாகேப் பால்கே விருது’ 2015 பெற்றவர்?
(A) சசிகபூர்
(B) மனோஜ் குமார்
(C) லலிதா பாபர்
(D) மனிஷ் அரோரா
See Answer:

8. முதலாவது உலக சூஃபி மாநாடு நடைபெற்ற இடம் ?
(A) ஹரியானா
(B) தமிழ்நாடு
(C) டெல்லி
(D) கேரளா
See Answer:

9. அறிவியல் & தொழில்நுட்ப சாதனைகள் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்ற இந்தியர் ?
(A) கொட்டலாங்கோ லியோன்
(B) டேவிட் சுல்மன்
(C) லலிதா பாபர்
(D) மனிஷ் அரோரா
See Answer:

10.பிரான்ஸ் நாட்டின் நைட்வுட் விருது 2016 பெற்ற இந்தியர்?
(A) இஸ்மாயில் முகம்மது
(B) அரோரா பிரச‌ண்டா
(C) நேஹா குப்தா
(D) பிஜாயா கச்சாதர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2016 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection