Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள்-24



1. ஏலாதி எத்தனை அடி வரையரைகள், எத்தனை அருங்கருத்தக்களை உள்ளடக்கியது?
(A) 2 அடி,6 கருத்துகள்
(B) 4 அடி,8 கருத்துகள்
(C) 4 அடி,6 கருத்துகள்
(D) 4 அடி,4 கருத்துகள்
See Answer:

2. திராவிட மொழிகளின் தாய் "தமிழ்" என உலகுக்கு பறைசாற்றியவர்?
(A) கால்டுவெல்
(B) ஸ்டீபன் பவல்
(C) ரிச்சர்ட்சன்
(D) கிளைவ்
See Answer:

3. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது கூறியவர்?
(A) கெல்லட்
(B) ஆண்ட்ரூ
(C) மோர்கெல்
(D) ஸ்டீவ்
See Answer:
4. சங்க இலக்கியத்தில் உள்ள மொத்த அடிகளின் எண்ணிக்கை?
(A) 14303
(B) 48200
(C) 26350
(D) 23450
See Answer:

5. அடிகள் நீரே அருளுக யார் கூற்று?
(A) சுரதா
(B) பாரதிதாசன்
(C) சீத்தலை சாத்தனார்
(D) நாக்கல் கவிஞர்
See Answer:
6. தளையில் சிக்கிய கோழை முளையில் கட்டிய காளை - இவ்வரியுடன் தொடர்புடைய நூல்?
(A) சூரிய நிழல்
(B) சூரிய காந்தி
(C) நிலவுப்பூ
(D) ஒளிப்பறவை
See Answer:

7. நடுகல் வழக்கம் பற்றி கூறும் நூல்?
(A) பழமொழி
(B) திரிகடுகம்
(C) மூதுரை
(D) தொல்காப்பியம்
See Answer:
8. வட்டிகை பலகை என்பது?
(A) குழந்தைகள் விளையாட்டு பொருள்
(B) வண்ணங்கள் குழைக்கும் பலகை
(C) மரப்பலகை
(D) வட்டமான பலகை
See Answer:
9. தட்சிண சித்திரம் என்பது?
(A) ஓவிய நூல்
(B) ஓவியம்
(C) ஓவியக் கண்காட்சி
(D) ஓவியங்கள் நிறைந்த ஊர்
See Answer:
10. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று கூறியவர்?
(A) பாரதிதாசன்
(B) திருவிக
(C) வாணிதாசன்
(D) முடியரசன்
See Answer:
Try Again! மீண்டும் முயற்சி செய்ய Read more Questions

தமிழ்இலக்கிய வரலாறு ஆன்லைன் தேர்வுகள்
1   2   3   4   5   6   7   8   9  10  11   12   13   14   15  16   17   18   19  20   21   read  more

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி