TNPSC Group 4 exam study material free download & Free online Test


1. மரபுபிழையைக் நீக்குக?
(A) தாழை மடல்
(B) ஈச்ச இலை
(C) வேப்பந்தழை
(D) கமுகங்கூந்தல்
See Answer:

2. இலக்கணக் குறிப்பு கண்டறிக : தழீஇய
(A) செய்யுளிசை அளபெடை
(B) வினையெச்சம்
(C) இன்னிசை அளபெடை
(D) சொல்லிசை அளபெடை
See Answer:
3. இலக்கணக் குறிப்பு கண்டறிக : நனிகடிது
(A) உரிச்சொல்
(B) உவமைத்தொகை
(C) உம்மைத் தொகை
(D) தொழிற்பெயர்
See Answer:

4. இலக்கணக் குறிப்பு கண்டறிக : விடேன்
(A) வியங்கோள் வினைமுற்று
(B) தொழிற்பெயர்
(C) உம்மைத் தொகை
(D) தன்மை ஒருமை வினைமுற்று
See Answer:
5. கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க?
(A) காண்
(B) கண்
(C) கண்ட
(D) கண்டு
See Answer:

6. வாக்கிய வகையைக் கண்டறிக :
நாள்தோறும் உடற்பயிற்சி செய்
(A) கட்டளை தொடர்
(B) செய்தி தொடர்
(C) வினாதொடர்
(D) உணர்ச்சி வாக்கியம்
See Answer:
7. எந்தை - என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க?
(A) வினைச்சொல்
(B) மரூஉச்சொல்
(C) பெயர்ச்சொல்
(D) உரிச்சொல்
See Answer:

8. திறன் - இலக்கணக்குறிப்பு தேர்க?
(A) ஈற்றுப்போலி
(B) தொழிற்பெயர்
(C) ஆகுபெயர்
(D) வினையெச்சம்
See Answer:

9. பொருத்துக:
1) இயல்புப் புணர்ச்சி - a) பாடம்+வேளை
2) தோன்றல் - b) பொன்+குடம்
3) திரிதல் - c) வாழை+குடம்
4) கெடுதல் - d) தமிழ்+மண்
(A) 1-a 2-c 3-d 4-a
(B) 1-d 2-a 3-b 4-c
(C) 1-c 2-d 3-b 4-a
(D) 1-d 2-c 3-b 4-a
See Answer:

10. இ – என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
(A) அண்மைச்சுட்டு
(B) சேய்மைச் சுட்டு
(C) சுட்டுத்திரிபு
(D) வினா எழுத்து
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

0 கருத்துகள்