Current affairs 2017 Question Answers


1 பிரதான் மந்திரி உஜ்ஜவாலா யோஜனா எனும் திட்டம் எதனுடன் தொடர்புடையது ?
(A) இலவச எரிபொருள் வழங்குதல்
(B) பெண்கள் பாதுகாப்பு
(C) வறுமை ஒழிப்பு
(D) மலிவு விலை உணவு திட்டம்
See Answer:

2. உலகிலேயே ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம்?
(A) 5
(B) 3
(C) 7
(D) 12
See Answer:

3. உலக வனவிலங்கு நிதியம் (WWF) வழங்கும் International President’s Award 2017 (சர்வதேச தலைவர் விருது 2017) விருதினைப் பெற்றுள்ள இந்தியர் யார்?
(A) ரோஹன் சக்ரவர்த்தி
(B) கிரண் தேசாய்
(C) சஞ்சிவ் சதுர்வேதி
(D) அசோக் சவான்
See Answer:

4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாட்கள் சேர்த்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது உள்ள பணிநாட்களின் எண்ணிக்கை எவ்வளவு?
(A) 100
(B) 150
(C) 160
(D) 110
See Answer:

5. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சர்வதேச அளவில் தற்கொலையில் முதலிடம் வசிக்கும் நாடு எது?
(A) இந்தியா
(B) அமெரிக்கா
(C) ஜப்பான்
(D) சீனா
See Answer:

6. பாலத்தின் பைகளின் பயன்பாட்டை மாநிலம் முழுவதும் தடை செய்வதாக அறிவித்துள்ள மாநிலம்
(A) ஜார்க்கண்ட்
(B) ஹரியானா
(C) ஓடிசா
(D) குஜராத்
See Answer:

7. சர்வதேச சிவராத்திரி திருவிழா-2017 நடைபெற்ற மாண்டி கிராமம் அமைந்துள்ள மாநிலம்
(A) ஜார்க்கண்ட்
(B) ஹரியானா
(C) இமாச்சல பிரதேசம்
(D) ஓடிசா
See Answer:

8. உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலமாக தமிழகம் எத்தனையாவது முறையாக தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது?
(A) 3-வது
(B) 4-வது
(C) 5-வது
(D) 6-வது
See Answer:
9. மத்திய அரசின் சிறந்த பல்கலைக்கழக விருது 2017 வென்றுள்ள பல்கலைக்கழகம்
(A) உஸ்மானிய பல்கலைக்கழகம், ஹைதரபாத்
(B) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி
(C) அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
(D) மும்பை, பல்கலைக்கழகம் மும்பை
See Answer:

10. எட்டாம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்கியுள்ள மாநிலம்?
(A) இராஜஸ்தான்
(B) அசாம்
(C) ஆந்திர பிரதேசம்
(D) குஜராத்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2017 in Tamil pdf download

Current Affairs Important Question Answers

2017 Current Affairs Online Test Question Answers
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7

கருத்துரையிடுக

0 கருத்துகள்