Current Affaris 2017 Free Online Test


1. 2017-ஆம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசினைப் பெற்ற ‘A Horse Walks into a Bar’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் டேவிட் கிராஸ்மேன் எந்நாட்டவர்?
(A) இஸ்ரேல்
(B) இங்கிலாந்து
(C) சுவீடன்
(D) நார்வே
See Answer:

2. நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட நாள் எது?
(A) 2016 ஜூலை 1
(B) 2017 ஜூன் 1
(C) 2017 ஏப்ரல் 1
(D) 2017 ஜூலை 1
See Answer:

3. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு (SCO) 2017 எங்கு நடைபெற்றது?
(A) கஜகஸ்தான்
(B) சீனா
(C) ஆப்கானிஸ்தான்
(D) மங்கோலியா
See Answer:

4. பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள நாடு எது?
(A) அமெரிக்கா
(B) பிரான்ஸ்
(C) ரஷ்யா
(D) சீனா
See Answer:

5. கீழ்க்கண்ட எந்நாட்டுடன் இந்தியா வரி இல்லா வணிகம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது?
(A) ஜார்ஜியா
(B) பங்களாதேஷ்
(C) ஜோர்டான்
(D) இந்தோனேஷியா
See Answer:

6. இந்தியாவில் அதிக ஊதியம் வழங்கும் நகரங்களில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?
(A) பெங்களூரு
(B) கொல்கத்தா
(C) டெல்லி
(D) மும்பை
See Answer:

7. மலேசியாவில் நடைபெற்ற 26-வது அஸ்லான் ஷா ஆக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
(A) இங்கிலாந்து
(B) இந்தியா
(C) பாகிஸ்தான்
(D) நியூசிலாந்து
See Answer:

8. அமெரிக்காவின் கோல்டுமேன் சுற்றுச்சூழல் அமைப்பால் வழங்கப்படும் 2017-ஆம் ஆண்டிற்கான பசுமை நோபல் பரிசு ற்றவர் யார்?
(A) பிராபுல்லா சமண்டாரா
(B) பிரேம் பகதூர் ரேஷ்மி
(C) மன்பிரீத் கவுர்
(D) ராமுத்ரி சோமேஷ்வர ராவ்
See Answer:

9. பசுவதை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கான சட்டதிருத்த மசோதா எந்த நிலத்தில் நிறைவேற்றப்பட்டது?
(A) ஹரியானா
(B) உத்திரகாண்ட்
(C) உத்திரபிரதேசம்
(D) குஜராத்
See Answer:

10. இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி யார்?
(A) ஜோயிதா மோதோக்தி
(B) திரேஸ் பானு
(C) ஆன்டிரியா சென்
(D) தாரிகா பானு
See Answer:

Download more questions

Current affairs 2017 Question Answers pdf download 
Current affairs 2017 Online Test

கருத்துரையிடுக

0 கருத்துகள்