Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

புகழ்பெற்ற தமிழ் இலக்கண நூல்களும் நூலாசிரியர்களும்


இலக்கண நூல்கள்
நூலாசிரியர்கள்
அகத்தியம் அகத்தியர்
தொல்காப்பியம் தொல்காப்பியர்
இறையனார் களவியல் இறையனார்
புறப்பொருள் வெண்பாமாலை யனாரிதனார்
யாப்பருங்கலம் அமிர்தசாகரனார்
யாப்பருங்கல காரிகை அமிர்தசாகரனார்
வீரசோழியம் புத்தமித்திரர்
நேமிநாதம் குணவீரபண்டிதர்
தண்டியலங்காரம் தண்டி
நன்னூல் பவணந்தி முனிவர்
அகப்பொருள் நம்பியகப் பொருள்
நவநீதப் பாட்டியல் நவநீதநாடான்
சிரம்பரப் பாட்டியல் மஞ்சோதியர்
மாறனலங்காரம் மஞ்சோதியர்
பிரயோக விவேகம் சுப்ரமணிய தீட்சிதர்
மாறன் அகப்பொருள் திருக்குருகைபெருமாள் கவிராயர்
இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகர்
இலக்கண விளக்க சூறாவளி சிவஞான முனிவர்
இலக்கண கொத்து சாமிநாத தேசிகர்
தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர்
பிரபந்த தீபிகை முத்து வேங்கட சுப்பையர்
முத்துவீரியம் முத்துவீர உபாத்தியாயர்
சாமிநாதம் சாமிகவியரசர்
அறுவகை இலக்கணம்-ஏழாம் இலக்கணம் தண்டபாணி சுவாமிகள்
காக்கைபாடினியம் காக்கை பாடினியார்
வச்சனந்தி மாலை குணவீர பண்டிதர்

கருத்துகள்

  1. அழிந்ததும் அழியாததுமான தமிழ் இலக்கண நூல்கள் பற்றிய முழுைமையான கட்டுரை ஒன்றை எதிர்பார்க்கின்றோம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி