TNPSC - TET Exams | தமிழ் இலக்கணக்குறிப்பு

இலக்கணக்குறிப்பு



பொங்குகடல் - வினைத்தொகை பொழிந்திழிய - வினையெச்சம் தாய்தந்தை - உம்மைத்தொகை பூதி சாத்த - இரண்டாம் வேற்றுமைத்தொகை பணிவிடம் - ஆறாம் வேற்றுமைத்தொகை கரகமலம் - உருவகம் நற்கரிகள், இன்னமுதம் - பண்புத்தொகை துளங்குதல் - தொழிற்பெயர் எழுந்து, சென்று - வினையெச்சம்
செவியறுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை தேர்ந்து கொளல் - வினையெச்சம் பெற்றியார் - வினையாலணையும் பெயர் சூழ்வார் - வினையாலணையும் பெயர் பகைகொளல் - இரண்டாம் வேற்றுமைத்தொகை திறன் - கடைப்போலி ஈன்குழவி - வினைத்தொகை செறுநர் செருக்கு - ஆறாம் வேற்றுமைத்தொகை கரகமலம் - உருவகம் நற்கரிகள், இன்னமுதம் - பண்புத்தொகை துளங்குதல் - தொழிற்பெயர் எழுந்து, சென்று - வினையெச்சம் செவியறுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை தேர்ந்து கொளல் - வினையெச்சம் பெற்றியார் - வினையாலணையும் பெயர் சூழ்வார் - வினையாலணையும் பெயர் பகைகொளல் - இரண்டாம் வேற்றுமைத்தொகை திறன் - கடைப்போலி ஈன்குழவி - வினைத்தொகை செறுநர் செருக்கு - ஆறாம் வேற்றுமைத்தொகை கொளல் - அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று கொளல் - தொழிற்பெயர் தக்கார் - வினையாலணையும் பெயர் பொய்யா விளக்கம் - ஈறுகெட எதிர்மறைப் பெயரெச்சம் வாராப் பொருளாக்கம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் செல்வச்செவிலி - உருவகம் ஒண்பொருள் - பண்புத்தொகை தொழுது அறைகுவன் - வினையெச்சம் புடைத்து, நிமிர்ந்து - வினையெச்சம் முதிர்ந்தமேதி - பெயரெச்சம் செங்கதிர், பெருவரி - பண்புத்தொகை எழுந்து, புதைத்து, வணங்கி - வினையெச்சம் புகுக - வியங்கோள் வினைமுற்று நதிப்பரப்பு - ஆறாம் வேற்றுமைத்தொகை பொருந்தி - வினையெச்சம் பெருங்கரி - பண்புத்தொகை நின்ற வேங்கை - பெயரெச்சம் பெருஞ்சிரம், தண்டளி - பண்புத்தொகை உயிர்செகுத்து - இரண்டாம் வேற்றுமைத்தொகை கொலைப்புலி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை பொறுத்தல் - தொழிற்பெயர் வருபுனல் - வினையெச்சம் நோக்காய் - முன்னிலை ஒருமை வினைமுற்று தார்வேந்தன் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை தரும் பொருளே - செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் காலமும் தேசமும் - எண்ணும்மை விழுப்பொருள் - உரிச்சொற்றொடர் உள்ளம் - ஆகுபெயர் ஐயைதாள் - ஆறாம் வேற்றுமைத் தொகை மருவு செய் - வினைத்தொகை நற்பயன் - பண்புத்தொகை வரையா மரபு - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஓங்குமலை - வினைத்தொகை நிரம்பா நீளிடை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் உண்ணா உயக்கம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தோள்கவின் - பண்புத்தொகை இருந்ததோகை - பெயரெச்சம் இழையணி - வினைத்தொகை நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ நன்மனை - பண்புத்தொகை காக்க - வியங்கோள் வினைமுற்று எல்லார்க்கும் - முற்றும்மை காவாக்கால் - எதிர்மறை வினையெச்சம் உலகு - இடவாகுபெயர் அறிவான் - வினையாலணையும் பெயர் தப்பாமரம் - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் இல்பருவம் - – பண்புத்தொகை இகல்வெல்லும் - இரண்டாம் வேற்றுமைத்தொகை ஆரிருள் - பண்புத்தொகை மலையினும் - உயர்வு சிறப்பும்மை எழுமை, ஐந்து - ஆகுபெயர் ஆற்றுவான் - வினையாலணையும் பெயர் பெறல் - தொழிற்பெயர் பேரறிவு - பண்புத்தொகை ஒல்கார் - வினையாலணையும் பெயர் பகல்வெல்லும் - ஏழாம் வேற்றுமைத்தொகை செயின் - வினையெச்சம் பொருதகர் - வினைத்தொகை வினைவலி - ஆறாம் வேற்றுமைத்தொகை ஒழுகான் - முற்றெச்சம் ஈக - வியங்கோள் வினைமுற்று ஒள்ளியவர் - வினையாலணையும் பெயர் செயல் - வியங்கோள் வினைமுற்று பெய்சாகாடு - வினைத்தொகை ஆகாறு - வினைத்தொகை எழீஇ - சொல்லிசை அளபெடை கருங்கொடி - பண்புத்தொகை விரிமலர் - வினைத்தொகை ஒப்ப - உவமஉருபு வடிநுனை - வினைத்தொகை நீக்கி - வினையெச்சம் நின்றாள் - வினையாலணையும் பெயர் சிறுநுதல் - அன்மொழித்தொகை இருங்கடல் - பண்புத்தொகை கோதை - உவமை ஆகுபெயர் இன்னரம்பு - பண்புத்தொகை அடுதிரை - வினைத்தொகை நெடுங்கண் - பண்புத்தொகை போக, நடக்க - வியங்கோள் வினைமுற்று செழுந்துயில் - பண்புத்தொகை போர்த்த பிடவை - பெயரெச்சம் கடிநறை - உரிச்சொற்றொடர் படுவிடம் - வினைத்தொகை அருமறை - பண்புத்தொகை இகலவர் - வினையாலணையும் பெயர் இலை - இல்லை என்பதன் இடைக்குறை விகாரம் மலர்ந்தாள் - உவமைத்தொகை பரந்து, தாக்கி - வினையெச்சம் நின்றோன் - வினையாலணையும் பெயர் செந்தழல் - பண்புத்தொகை போர்க்குறி - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை கானப்பறவை - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை




பெருங்கடல் - பண்புத்தொகை
வன்காயம் - பண்புத்தொகை
மலர்க்கால் - உவமைத்தொகை
மாசை எற்றி - இரண்டாம் வேற்றுமை விரி
எரிந்து, நாட்டி - வினையெச்சம்
களம் கண்டோம் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
மெல்லிதழ் - பண்புத்தொகை
பொழி திருமுகம் - வினைத்தொகை
கண்மலர் - உருவகம்
அருந்தவம் - பண்புத்தொகை
பேய்க்கணங்கள் - ஆறாம் வேற்றுமைத்தொகை
அருந்தமிழ் - பண்புத்தொகை
பகர்வார் - வினையாலணையும் பெயர்
பூக்கின்ற, ஈர்க்கின்ற - பெயரெச்சம்
புல்லடிமை - பண்புத்தொகை
பகல்பூக்கள் - ஏழாம் வேற்றுமைத்தொகை
மனப்பறவை - உருவகம்
இலா - இடைக்குறை
கரவேல் - எதிர்மறை ஏவல் வினைமுற்று
பெருங்குணம் - பண்புத்தொகை
பரவுதும் - தன்மைப் பன்மை வினைமுற்று
நீங்கா இன்பம் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வீற்றிருந்த - பெயரெச்சம்
வாழ்க்கை - தொழிற்பெயர்
அசைத்த, இசைத்த - பெயரெச்சம்
திருந்துமொழி - வினைத்தொகை
அடிவாழ்த்துவம் - இரண்டாம் வேற்றுமைத்தொகை
தினந்தினம் - அடுக்குத்தொடர்
போனவர் - வினையாலணையும் பெயர்
யாரையும் - முற்றும்மை
திரைகவுள் - வினைத்தொகை
ஆற்றீர் - முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
உயர்சினை - வினைத்தொகை
பகலுறை - ஏழாம் வேற்றுமைத்தொகை
கடிமகள் - உரிச்சொற்றொடர்
வல்விரைந்து - ஒருபொருட்பன்மொழி
களிற்று மருப்பு - ஆறாம் வேற்றுமைத்தொகை
நன்மான், நெடுந்தேர் - பண்புத்தொகை
யாரும் - முற்றும்மை
குருகும் - இழிவு சிறப்பும்மை
பொலம்புனை - மூன்றாம் வேற்றுமைத்தொகை
வேற்காளை - வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
செய்யாமல் - எதிர்மறை வினையெச்சம்
தூக்கின் - எதிர்கால பெயரெச்சம்
மறவற்க - எதிர்மறை வியங்கோள் வினைமுற்று
கொன்றார் - வினையாலணையும் பெயர்
ஒரால், பொறை - தொழிற்பெயர்
செய்தாரை - வினையாலணையும் பெயர்
அற்றம் - தொழிற்பெயர்
கூம்பல் - தொழிற்பெயர்
அதிர - வினையெச்சம்
ஏற்றா - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
எய்தி - வினையெச்சம்
தூக்கார் - முற்றெச்சம்
சால்பு - பண்புப்பெயர்
உள்ள - வினையெச்சம்
விருந்து - பண்பாகு பெயர்
ஒருத்தார் - வினையாலணையும் பெயர்
உண்ணாது - எதிர்மறை வினையாலணையும் பெயர்
எண்பொருள் - பண்புத்தொகை
அஞ்சல் - தொழிற்பெயர்
ஒல்காமை - தொழிற்பெயர்
எளிய - குறிப்பு வினைமுற்று
ஈர்வளை - வினைத்தொகை
காற்சிலம்பு - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தண்குடை - பண்புத்தொகை
மாமதுரை - உரிச்சொற்றொடர்
வளைக்கை - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
மாமணி - உரிச்சொற்றொடர்
கழல் - தானியாகு பெயர்
தெண்டிரை - பண்புத்தொகை
துறத்தி - ஏவல் வினைமுற்று
பெருந்தவம் - பண்புத்தொகை
களிநடம் - வினைத்தொகை
கோறல் - தொழிற்பெயர்
பொன்னடி - உவமத்தொகை
கைத்தலம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கருமுகில் - பண்புத்தொகை
கூடினர் - வினையாலணையும் பெயர்
தொடர்ந்தனன் நகைப்பான் - முற்றெச்சம்
அறிய ஆண்மை - குறிப்புப் பெயரெச்சம்
காண்கிலர் - எதிர்மறை வினைமுற்று
அஞ்சினர் - வினையாலணையும் பெயர்
இருந்த பாலன் - பெயரெச்சம்
நாமவேல் - உரிச்சொற்றொடர்
காத்தார் - வினையாலணையும் பெயர்
ஈன்ற தந்தை - பெயரெச்சம்
வாயிலும் மாளிகையும் - எண்ணும்மை
ஆடரங்கு - வினைத்தொகை
காணீர் - ஏவல் வினைமுற்று
ஓங்கியுயர் - ஒருபொருட்பன்மொழி
செய்குன்று - வினைத்தொகை
செற்ற சிலை - பெயரெச்சம்
முத்து முரசம் - பண்புத்தொகை
சிற்றன்னை - பண்புத்தொகை
மால் கழல் - ஆறாம் வேற்றுமைத்தொகை
அந்தி காளை - உம்மைத்தொகை
மதிவிளக்கு - உருவகம்
இருக்கு ஆரணம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
கயிலாய வெற்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
முச்சங்கம் - பண்புத்தொகை
மதிப்பிஞ்சு - ஆறாம் வேற்றுமைத்தொகை
வெண்தயிர் - பண்புத்தொகை
நாழிகை வாரம் - உம்மைத்தொகை
செந்நெல் - பண்புத்தொகை
படர்முகில் - வினைத்தொகை
தங்கத்தீவு - உருவகம்
சுடரொளி - வினைத்தொகை
உயர்எண்ணம் - வினைத்தொகை
தருதல், வைத்தல் - தொழிற்பெயர்
நீதிநூல் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
தீராத - எதிர்மறைப் பெயரெச்சம்
கன்றுகுரல் - ஆறாம் வேற்றுமைத் தொகை
வெறுங்கை - பண்புத்தொகை
பாறையும் - உயர்வு சிறப்பும்மை
கங்கையும் சிந்துவும் - எண்ணும்மை
மாவிலி - உரிச்சொற்றொடர்
கண்ணீர் வெள்ளம் - பசிக்கயிறு – உருவகம்
கண்ணுதல் - இலக்கணப் போலி
சொற்பதம் - ஒருபொருட் பன்மொழி
கடும்பகை - பண்புத்தொகை
கண்ணிபாலன் - நான்காம் வேற்றுமைத்தொகை
சுவர்க்கபதி - இருபெயரொட்டு பண்புத்தொகை

Ayakudi Current Affairs 2018 
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)

கருத்துரையிடுக

1 கருத்துகள்