Executive Officer Grade III & IV தேர்விற்கு எந்தப் புத்தகம் படிக்கலாம்?


இந்து சமய அறநிலையத் துறை Executive Officer Grade III & IV தேர்வை எழுதுபவர்கள் கீழ்கண்ட புத்தகங்களை படியுங்கள். 

1) இந்துமத இணைப்பு விளக்கம்
2) சைவமும் வைணவமும்

3) சைவ வினா விடை பகுதி 01 & 02
மேற்கண்ட மூன்று புத்தகங்களையும் எழுதியவர் : ஆறுமுக நாவலர்.
இவைகள் பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சியம்மன் , மயிலை கபாலீஸ்வரர் போன்ற பெரிய கோவில்களில் உள்ள அறநிலையத்துறை அலுவலகங்களில் கிடைக்கும்.

4) இந்திய பண்பாடு (12ம் வகுப்பு பாட புத்தகம்)

5) ஜெயமோகன் எழுதிய இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்