இந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைகள்

EXECUTIVE OFFICER GRADE-IV IN HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT - EXECUTIVE OFFICER GRADE-III IN HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS DEPARTMENT

1. கேரளாவில் 'காலடி' என்ற ஊரில் பிறந்த சமயச்சாரியார் யார்?
(A) சங்கரர்
(B) இராமானுஜர்
(C) நிம்பர்கர்
(D) மத்துவர்
See Answer:

2. மும்மூர்த்திகள் என்று யாரை கூறுகிறோம்?
(A) புத்தக் கடவுளர்
(B) சமண சமய கடவுளர்
(C) இந்துசமய கடவுளர்
(D) யூத சமய கடவுளர்
See Answer:
3. இந்து மதம் எத்தனை வகைகளாக உள்ளன?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
See Answer:

4. விஷ்ணுவை முழுமுதலாகக்கொள்ளும் சமயம் வைணவம் - இதை நிறுவியவர்?
(A) சங்கரர்
(B) இராமானுஜர்
(C) நம்மாழ்வார்
(D) மத்துவர்
See Answer:

5. மாயையிலிருந்து எத்தனை தத்துவங்கள் தோன்றும் எனக் கூறுவர்?
(A) 195
(B) 101
(C) 96
(D) 108
See Answer:

6. பாஞ்சராத்ர ஆகம விதிப்படி கீழ்க்கண்ட எந்த கோயிலில் பூஜை முதலியன நடைபெறுவதில்லை?
(A) திருப்பதி
(B) காஞ்சிபுரம்
(C) திருவரங்கம்
(D) திருநாராயணபுரம்
See Answer:

7. ‘சாங்கியம்’ என்ற மதப்பிரிவைத் தோற்றுவித்தவர்
(A) கபிலர்
(B) இராமானுஜர்
(C) கெளதமர்
(D) மத்துவர்
See Answer:
8. கீழ்க்காண்பவர்களில் அமரர்களின் தலைவர் யார்?
(A) சூரியன்
(B) எமன்
(C) சந்திரன்
(D) இந்திரன்
See Answer:
9. சாமவேதம் எதனால் ஆனது?
(A) உரைநடையில் ஆனது
(B) இசைப்பாடல்களால் ஆனது
(C) மந்திரங்களால் ஆனது
(D) இலக்கண விதிகளால் ஆனது
See Answer:

10. வைணவ ஆகமங்களின் தலைவர் யார்?
(A) சூரியன்
(B) வியாசர்
(C) விஷ்ணு
(D) இந்திரன்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
நாலாயிர திவ்ய பிரபந்தம்
TNPSC Group VIII & VIIB Exam Question Answers
இந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் 
சைவமும் வைணவமும் வினா விடைகள்

கருத்துரையிடுக

1 கருத்துகள்