TNPSC குரூப் - 2 முதன்மை எழுத்துத் தேர்வு வழிகாட்டுதல் :


Group-II Main Written Examination (Degree Standard) (Descriptive Type) General Studies : 300 Marks /3 Hours

Unit-1:

Role and impact of science and Technology in the Development of India and Tamil Nadu

Unit-II & III:

Administration of Union and States with special reference to Tamil Nadu Socio Economic issues in India / Tamil Nadu

Unit-IV &V:


Current issues at National Level
Current issues at State Level

பதில் எழுத வேண்டிய கேள்விகள் :

3 மதிபெண்
கேள்விகள் - 30


8 மதிப்பெண் கேள்விகள் - 15

15 மதிப்பெண்
கேள்விகள் - 2

30 மதிப்பெண்
கேள்விகள் - 2

 1. தினமும் ஏதேனும் 5 பெரிய கேள்விகளுக்கு பதில் எழுதி நண்பர்கள் மூலம் விடைகளை திருத்தி பெற்று கொள்ளவும்.

2. தினமும் பத்திரிக்கைகளில் சட்டம் , அரசியல் , திட்டம் சார்ந்த செய்திகளை ஒரு நோட்டில் எழுதிப் பழகுங்கள்

3. எழுத்துத் தேர்வைப் பொருத்தமட்டில் கதை எழுதாமல் நேரிடையாக கேட்கப்பட்ட கேள்விக்கு நேரிடையான பதில் எழுத வேண்டும்

4. பத்திவாரி பதில்களைத் தவிர்க்கவும். பாயிண்ட் நம்பர் கொடுத்து பதில் எழுதவும்.

5. கையெழுத்து திருத்துபவருக்கு புரியும்படி தெளிவாக இருத்தல் வேண்டும். கையெழுத்து அழகாக இருந்தால் கூடுதல் சிறப்பு.

6. எல்லா கேள்விகளுக்கும் ( choice படி ) பதில் எழுத வேண்டும் . எந்த ஒரு கேள்வியவும் விட்டுவிடக் கூடாது.

7. ஒரு மதிப்பெண் கேள்விகள் போன்று இல்லாமல் விரிவாகக் குறிப்பெடுத்து படிப்பது அவசியம்.

8. Descriptive முறையில் பதில் எழுதுவதற்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியம். அதனால் வேகமாகவும் , தெளிவாகவும் , பொருளுடன் சரியான விடையை குறிப்பிட்ட நேரத்தில் எழுத இப்போதிருந்தே பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

9. தினமும் படித்துவிட்டு தேர்வு எழுதி பயிற்சி மேற்கொள்ளுதல் மிகவும் அவசியம்.

10. அறிவியல் , சமூகவியல் , தமிழ்நாடு , இந்தியப் புவியியல் பாடங்களை பள்ளிப் புத்தகங்களைப் படித்தாலே போதுமானது. ஏதேனும் ஒரு General Studies (Tata Mc Graw hill, Spectrum etc ) புத்தகம் வாங்கிப் படியுங்கள்.

கடின முயற்சியும் பயிற்சியும் மட்டுமே வெற்றியைத் தரும்...

 வாழ்த்துகள்
TNPSC Group 2 Exam (11.11.2018) Tentative Answer Keys
TNPSC Group-II Main Written Examination Syllabus in tamil 
TNPSC குரூப் - 2 முதன்மை எழுத்துத் தேர்வு வழிகாட்டுதல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்