இந்து மத இணைப்பு விளக்கம் வினா விடைகள்

1. விநாயகருக்கு எத்தனை கரங்கள்?
(A) 5
(B) 2
(C) 3
(D) 7
See Answer:

2. வெள்ளை நிற வடிவினள்
(A) இலட்சுமி
(B) கலைமகள்
(C) பார்வதி
(D) காளி
See Answer:

3. சமணம் எந்த நாட்டில் தோன்றியது?
(A) இந்தியா
(B) ஜப்பான்
(C) இலங்கை
(D) பர்மா
See Answer:

4. மகிடாசூரன் கொல்லப்பட்டத்தின் நினைவாகக் கொண்டாடப்படும் பண்டிகை எது?
(A) சரவண நவராத்திரி
(B) சதுர்மாத நவராத்திரி
(C) வசந்த நவராத்திரி
(D) தனுர்மாத நவராத்திரி
See Answer:

5. வேதங்களில் ரிக் வேதம் எத்தனையாவது வேதம்?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
See Answer:

6. ‘வான்முகில் வழாது பெய்க’ என்ற வாழ்த்துப் பாடலை பாடியவர் யார்?
(A) கபிலர்
(B) இராமானுஜர்
(C) கச்சியப்ப சிவாச்சாரியார்
(D) அருணகிரிநாதர்
See Answer:

7. வேதப்பொருளை மிகவும் நூற்பாவாக வகுத்தவர்?
(A) மகரிஷிஜைமினி
(B) இராமானுஜர்
(C) வேதவியாசர்
(D) மத்துவர்
See Answer:

8. திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரத்தில் உள்ள செய்யுட்களின் எண்ணிக்கை
(A) 223
(B) 332
(C) 333
(D) 222
See Answer:

9. இருபத்தெட்டு ஆகமங்களுள் எத்தனை ஆகமங்கள் சிவ பேதங்களாகும்?
(A) 10
(B) 12
(C) 13
(D) 14
See Answer:

10. இராமானுஜர் கூறும் பேதங்களின் எண்ணிக்கை?
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

இந்து மத இணைப்பு விளக்கம் மற்றும் சைவமும் வைணவமும் வினா விடைப் புத்தகம் - எந்தப் புத்தகம் படிக்கலாம்?

கருத்துரையிடுக

0 கருத்துகள்