புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடமும் ஆண்டும்

முதல் புத்த சமய மாநாடு :

ஆண்டு : கி.மு. 487
இடம் : இராஜகிருகம்
கூட்டிய மன்னர் : அஜாதசத்ரு 
தலைமை :  மகாகசிபர்

இரண்டாம் புத்த சமய மாநாடு:

ஆண்டு : கி.மு. 387
இடம் : வைசாலி

கூட்டிய மன்னர் : காகவர்ணன் (எ) காலசோகன்
தலைமை : சபகமி


மூன்றாவது புத்த சமய மாநாடு :

ஆண்டு :  கி.மு. 251
இடம் : பாடலிபுத்திரம்
கூட்டிய மன்னர் : அசோகர்
தலைமை : உபகுப்தர்

நான்காம் புத்த சமய மாநாடு :

ஆண்டு : கி.பி. 100
இடம் : குண்டலிவனம் (காஷ்மீர்)
கூட்டிய மன்னர் : கனிஷ்கர்
தலைமை : வசுமித்திரர்
சமண (ஜைன) சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்கள் 

ONLINE TEST எழுத
புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய வழி  (Shortcut)
Thambu C Shortcut :
வைபாகு
1) ர - ராஜகிருகம்
2) வை - வைசாலி
3) பா - பாடலிபுத்திரம
3) கு - குண்டலிவனம்

Sheik Hussain Shortcut : 
RVPK
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf
Akash IAS Academy Study Materials
List of competitive exams in india
ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்!
 

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection