New 9th Tamil Book Question Answers

9ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 


1. சமூக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் எதனைக் கருதினார்?
(A) கல்வி
(B) சாதி
(C) செல்வம்
(D) பதவி
See Answer:

2. “அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாது. சுயசிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்” என்று கூறினார் யார்?
(A) அறிஞர் அண்ணா
(B) பாரதிதாசன்
(C) பெரியார்
(D) திரு.வி.க.
See Answer:

3. `ஐம்படைத்தாலி' என்னும் கழுத்தணியை யார் அணிந்தனர்?
(A) சிறுவர்கள்
(B) பெண்கள்
(C) ஆண்கள்
(D) முதியவர்கள்
See Answer:

4. யாமரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
(A) குறிஞ்சி
(B) மருதம்
(C) நெய்தல்
(D) பாலை
See Answer:
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)

5. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தின் சில கூறுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்திய ஆண்டு?
(A) 1987
(B) 1978
(C) 1957
(D) 1975
See Answer:
 
6. தமிழ்விடுதூதில் உள்ள கண்ணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(A) 268
(B) 262
(C) 216
(D) 226
See Answer:

7. உலகச் சுற்றுச்சூழல் நாள்?
(A) ஜுன் 5
(B) ஜுன் 15
(C) ஜுலை 5
(D) ஜுலை 15
See Answer:

8. வண்ணதாசனுக்கு சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல் எது?
(A) அந்நியமற்ற நதி
(B) முன்பின்
(C) உயரப் பறத்தல்
(D) ஒரு சிறு இசை
See Answer:

9.மன்னர்குரிய கூத்து?
(A) வள்ளிக்கூத்து
(B) குரவை
(C) வேத்தியல்
(D) மற்கூத்து
See Answer:

10. குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?
(A) சௌரிப்பெருமாள் அரங்கனார்
(B) சி.வை. தாமோதரம்பிள்ளை
(C) மலையத்துவசன் மகன் ஞானபிரகாசம்
(D) திருமயிலை சண்முகம் பிள்ளை
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்