பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Deputy Manager (IS Audit)  - 06
பணி: Senior Executive (IS Audit) - 05
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Computer Science, Computer Application, Information Technology, Electronics, Electronics & Instrumentation பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Chief Technology Officer - 01
பணி: Deputy General Manager (E & TA) - 01
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer Science, Information Technology பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது எம்.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Manager (Debit Card Operations, Govt.e-Marketing) - 02
வயதுவரம்பு: 27 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Manager (Debit Card Marketing) - 01
பணி: Manager (Smartcity Projects) - 03
பணி: Manager (Trans/State Road Transport Corporation) - 03
பணி: Manager (UPI & Aggregator) - 07
வயதுவரம்பு: 28 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: MBA, PGDM, PGDBM பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Senior Executive (Credit Review) - 15
வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிஏ தேர்ச்சி அல்லது நிதியியல் துறையில் எம்பிஏ, பிஜிடிஎம் அல்லது நிதிக்கட்டுப்பாடு, மேலாண்மை கல்வித்துறையில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 

Akash IAS Academy Study Materials 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf 
List of competitive exams in india
ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற சர்வர் ஜெயகணேஷ்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்