TNPSC, TET, Police Exams | 6th New tamil book Questions

6ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. “குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது” - எனக் கூறியவர் யார்?
(A) அரங்கநாதன்
(B) அன்னை தெரசா
(C) அமர்த்தியா சென்
(D) கைலாஷ் சத்யார்த்தி
See Answer:

2. காரணம் கருதாமல் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் பெயரிட்டு அழைப்பது
(A) இடுகுறிச் சிறப்புப்பெயர்
(B) காரணப் பொதுப்பெயர்
(C) இடுகுறிப் பொதுப்பெயர்
(D) காரணச்சிறப்புப்பெயர்
See Answer:

3. ‘கண்ணி' என்பது எத்தனை அடிகளில் பாடப்படும் பாடல்வகை
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்து
See Answer:

4. வேலுநாச்சியாரின் காலம் என்ன?
(A) 1732-1796
(B) 1730-1790
(C) 1730-1786
(D) 1730-1796
See Answer:

5. உரிச்சொல் அல்லாதது எது?
(A) மற்று
(B) கடி
(C) மா
(D) சால
See Answer:

6. ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள் நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் யார்?
(A) உ.வே.சா.
(B) முத்துராமலிங்கனார்
(C) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
(D) வ.உ.சி.
See Answer:
7. குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது
(A) இடுகுறிச் சிறப்புப்பெயர்
(B) காரணப் பொதுப்பெயர்
(C) இடுகுறிப் பொதுப்பெயர்
(D) காரணச்சிறப்புப்பெயர்
See Answer:

8. “அன்பினில் இன்பம் காண்போம்; அறத்தினில் நேர்மை காண்போம்; துன்புறும் உயிர்கள் கண்டால்; துரிசறு கனிவு காண்போம்” எனப் பாடியவர்
(A) முடியரசன்
(B) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(C) அ.முத்தரையனார்
(D) நெல்லை சு.முத்து
See Answer:

9. மணிபல்லவத் தீவையும் அத்தீவில் உள்ள புத்த பீடிகையையும் காவல் செய்து வந்தவள்
(A) மணிமேகலை
(B) ஆதிரை
(C) தீவதிலகை
(D) கவுந்தியடிகள்
See Answer:

10. வேலுநாச்சியாரின் ஆண்கள் படைப் பிரிவுக்குத் தலைமை ஏற்றவர் யார்?
(A) முத்துவடுகநாதர்
(B) தாண்டவராயர்
(C) மருது சகோதரர்கள்
(D) செல்லமுத்து
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams pdf download

Tamil ilakkiya Varalaru-e-book pdf free download

Tamil ilakkiya Varalaaru Model Test Paper

கருத்துரையிடுக

0 கருத்துகள்