10th Tamil (New Book) Question Answer

10ஆம் வகுப்பு புதிய தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 
1. "சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்" எனப்பாடியவர்?
(A) சச்சிதானந்தன்
(B) பெருஞ்சித்திரனார்
(C) பாரதியார்
(D) பாரதியார்
See Answer:

2. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
(A) தேவநேயப் பாவாணர்
(B) பெருஞ்சித்திரனார்
(C) மறைமலையடிகள்
(D) சச்சிதானந்தன்
See Answer:

3. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
See Answer:

4. எழில் முதல்வனின் இயற்பெயர்
(A) க.அப்பாதுரை
(B) ப.ஜீவானந்தம்
(C) மா.இராமலிங்கம்
(D) துரை.மாணிக்கம்
See Answer:

5. ‘திருவள்ளுவர் தவச்சாலை’ அமைந்துள்ள இடம் எது?
(A) செல்லூர்
(B) வடலூர்
(C) நெல்லூர்
(D) அல்லூர்
See Answer:

6. ஒற்றளபெடையில் அளபெடுக்கும் ஒற்றெழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(A) 8
(B) 10
(C) 11
(D) 12
See Answer:

7. ‘விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது’ என்று எண்ணியவர் யார்?
(A) திரு.வி.க.
(B) இளங்குமரனார்
(C) பெருஞ்சித்திரனார்
(D) சச்சிதானந்தன்
See Answer:

8. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்
(I) தேன்மொழி
(II) கனிச்சாறு
(III) தமிழ்ச்சிட்டு
(IV) பாவியக்கொத்து
(A) I, III
(B) III-ஐ தவிர
(C) I, II
(D) அனைத்தும்
See Answer:

9. மரஞ்செடியினின்று ‘பூ’ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?
(A) வீ
(B) செம்மல்
(C) அலர்
(D) போது
See Answer:

10.செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது
(A) செய்யுளிசை அளபெடை
(B) இசைநிறை அளபெடை
(C) இன்னிசை அளபெடை
(D) சொல்லிசை அளபெடை
See Answer:

Read more Questions...
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)
Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) [Total 154 Pages & 1600 Questions]
TNPSC Group II Exam Mock Test Papers 
Jana New 9th Tamil Book (2019) Test-1
 

கருத்துரையிடுக

1 கருத்துகள்