உயிரினங்களின் அமைப்பு நிலைகள்

TNPSC Group IV, VAO, Group II, IIA Exams Science Study Notes

வரம்பற்ற வளர்ச்சிக் கொண்டவை - தாவரங்கள்.

தாவரங்கள் திரவ நிலையில் உணவை எடுத்துக் கொள்வதை ஹோலோபைடிக் என்று அழைக்கிறோம்.

தாவரங்களின் சேமிப்பு உணவு தரசம் (ஸ்டார்ச்).

விலங்குகளின் உணவூட்ட முறையை பரஜீவி (hetesotropic) என்று அழைக்கிறோம்.

கிளைகள் உள்ள விலங்குகள்-கடற்பஞ்சு, பவளப் பூச்சிகள்.

வரம்புடைய வளர்ச்சி கொண்டவை-விலங்குகள்.

ஹோலோஸோயிக் என்பது விலங்குகளின் திட்ட உணவூட்ட முறையாகும்.

பிரையோபைட்டுகள் ஹெப்பாட்டிக்கே வகையைச் சார்ந்தவையாகும்.

குறுகிய வாழ்நாள் கொண்ட ஸ்போரோபட் பாலிட்ரைக்கம், ஃஸ்பேக்னம்.

ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களுக்கு எ.கா.-சைக்கஸ், குப்ரசஸ்

திறந்த விதையுடைய மூடப்படாத தாவரம்-ஜிம்னோஸ்பெர்ம்.

மூடிய விடையுடைய தாவரங்கள்-ஆஞ்சியோஸ்பெர்ம்கள்.

ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களுக்கு எ.கா- புல், தென்னை, நெல்.

முதுகெலும்பு பெற்றவற்றை வெர்ட்டிபிரேட்டா என்று அழைக்கிறோம்.

குறுத்தெலும்பு மீன்களுக்கு எ.கா-சுறா, திருக்கை.

இருவாழ்விகள் எ.கா.-தவளை, நீயூட், சாலமண்டி.

முதுகெலும்புகளின் ஊர்வன-டெரிபியன், ஒணான்.

மொனிரா உலகத்தில் சேர்க்கப்பட்டவை-பாக்டீரியா.

ஐந்துலக வாய்ப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர்-விட்டாகர்.

உண்மையான உட்கரு கொண்டிருப்பது-மொனிரா (பாக்டீரியா,நீலப்பசும்பாசி).

பூஞ்சையின் செல்சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸால் ஆனது.

செயற்கை வகைப்பாட்டைத் தயாரித்தவர் கரோலஸ் லின்னேயஸ்.

இயற்கை வகைப்பாட்டை வெளியிட்டவர்கள் பெந்தம்-ஹூக்கா.

பரிமாண வாய்ப்பாட்டை வெளியிட்டவர்-ஆர்தர் க்ராங்க் விஸ்ட்.

விளக்கப்பாட்டில் உள்ள படிநிலை அலகுகள்-ஏழு.

வகைப்பாட்டில் உள்ள ஒவ்வொரு அலகும் டாக்ஸான் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்பேக்னம் மஜ்ஸை வகுப்பைச் சார்ந்தது.

திசு நிலையற்ற ஒரு செல் உயிரி-புரோட்டோசோவா.

புரோட்டோசோவாவின் ஒட்டுண்ணி-பிளாஸ் மோடியம்.

யூக்ளினாவின் உணவூட்ட முறை-தாவர முறை.

ஆமீபாவின் உணவூட்ட முறை-விலங்கு முறை.

யூக்ளினாவின் உணவூட்ட முறை-சாறுண்ணி முறை.

பிளாஸ்மோடியத்தின் உணவூட்ட முறை-ஒட்டுண்ணி முறை.

ஈரடுக்கு உயிரிகள் எனப்படுபவை-குழியுடலிகள்.

குழியுடலிகளின் அடுக்குகளுக்கிடையே காணப்படும் பசை-மீசோகிளியா.

குழியுடலிகளில் எ.கா.-கடல் அனிமோன், ஹைடிரா ஜெல்லி மீன்.

தட்டைப் புழுவின் விலங்கினப் பெயர்-பிளாட்டி ஹெல்மின்தஸ்.

தட்டைப் புழுவின் உடன்குழியில் காணப்படும் திசு-பாரன்கைமா.

தட்டைப் புழுவின் கழிவு நீக்கத்திற்கு உதவும் செல்கள்-சுடர் செல்கள் அல்லது சொலனோசைட்ஸ்.

தட்டைப்புழு (பிளாட்டி ஹெல்மின்தஸிற்கு எ.கா.)-பிளானேரியா, நாடாப்புழு, கல்லீரல் புழு.

உருளைப்புழு (நெமட்டோடா) எ.கா.-ஆஸ்காரிஸ், லும்ரிகாய்ட்ஸ்.

இருசமச்சீர் உடைய மூவடுக்கு உயிரிகள்-அனலிடா (வளைதசைப் புழுக்கள்).

உண்மையான உடற்குழி உடையை-வளைதசைப் புழுக்கள்.

அனலிடா (வளைதசைப் புழுக்கள்) வின் கழிவு நீக்கம் நெப்ஃரீடியாக்கள் மூலம் நடைபெறுகிறது.

வளைதசைப் புழுக்களின் சுவாசம் தோல் அல்லது செவுல்கள் மூலம் நடைபெறுகிறது.

ஆர்த்ரோபோடாவின் வகைப்பாடு-கணுக்காலிகளின் வகைப்பாடு.

கணுக்காலிகளின் கழிவு நீக்கம் காக்ஸல் சுரப்பி மூலம் நடைபெறுகிறது.

மெல்லுடலிகளின் வகுப்பு-மொலஸ்கா.

மெல்லுடலிகளின் ஓடு சுரப்பது-மாண்டில்.

மீனின் இதய அறை எத்தனை பாகங்களைக் கொண்டது-இரண்டு.

மீன்கள் செவுல்கள் மூலம் சுவாசிக்கின்றது.

தவளையின் இதய அறைகள்-மூன்று.

இருவாழ்விக்கு எ.கா.-தவளை, தேரை.

ஊர்வனவற்றின் இதய அறைகள்-மூன்று.

பறவைகளின் குரள்வளை-ஸிரிங்கஸ்.

பறவைகளின் இதய அறை-நான்கு.

படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்
இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்
இந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
Jana Tamil Model Test Paper (New 9th Book 2019)

கருத்துரையிடுக

0 கருத்துகள்