Current Affairs 2019 Online Test-01


1. முதல் 5G மொபைல் நெட்வொர்க் அறிமுகம் செய்த நாடு எது?
(A) தென்கொரியா
(B) அமெரிக்கா
(C) இங்கிலாந்து
(D) வடகொரியா
See Answer:

2. சந்திராயன்-1 ஏவப்பட்ட நாள்?
(A) 22 அக்டோபர் 2008
(B) 15 ஜூன் 2019
(C) 15 ஜூலை 2019
(D) 22 அக்டோபர் 2018
See Answer:
3. மகாராஷ்டிரா அரசாங்கம் மராத்தி மொழியை மேம்படுத்துவதற்காக எந்நிறுவனத்துடன் கூட்டு இணைந்துள்ளது?
(A) விக்கிப்பீடியா
(B) யூடியுப்
(C) பேஸ்புக்
(D) ட்விட்டர்
See Answer:

4. விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற சிமோனா ஹாலெப் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
(A) இலங்கை
(B) மலேசியா
(C) ருமேனியா
(D) ரஷ்யா
See Answer:

5. அடுத்த காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் வரும் 2022-ம் ஆண்டு எந்நாட்டில் நடைபெற உள்ளது?
(A) இலங்கை
(B) மலேசியா
(C) சீனா
(D) இங்கிலாந்து
See Answer:

6. 2019ஆம் ஆண்டு உலக சுகாதார தினத்தின் (ஏப்ரல் 7) மையக்கருத்து யாது?
(A) உலகளாவிய பாதுகாப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்திலும்
(B) அனைவருக்கும் மருத்துவ வசதியும் பாதுகாப்பும்
(C) தூய காற்றும் தூய குடிநீரும் ஒவ்வொருவருக்கும்
(D) வறுமையை ஒழித்தல்
See Answer:

7. 2018ம் ஆண்டிற்கான தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பெற்றவர்?
(A) சுகி.சிவம்
(B) கு.கணேசன்
(C) பழ.நெடுமாறன்
(D) கவிஞர் பிறைசூடன்
See Answer:

8. நீதிபதிகளை 'மைலாட்' என்று அழைக்க வேண்டாம் என்று எந்த மாநில உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது?
(A) ராஜஸ்தான்
(B) ஜார்கண்ட்
(C) குஜராத்
(D) ஆந்திரபிரதேசம்
See Answer:

9. கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018ஆம் ஆண்டிற்காக இயல் விருதைப் பெற்றுள்ள எழுத்தாளர் யார்?
(A) கவிஞர் பிறைசூடன்
(B) மா.பாரதி சுகுமாறன்
(C) சூலூர் கலைப்பித்தன்
(D) இமையம்
See Answer:

10. 106வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்?
(A) ஜலந்தர்
(B) கொல்கத்தா
(C) பாட்னா
(D) புதுடெல்லி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Current Affairs 2019 Online Test-02
Current Affairs 2019 Online Test-03
படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்
இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்
இந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
Jana Tamil Model Test Paper (New 9th Book 2019)

கருத்துரையிடுக

0 கருத்துகள்