Current Affairs 2019 Online Test-02


1) தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
(A) ஓம் பிர்லா
(B) அஜித்கோவல்
(C) ராஜ்நாத் சிங்
(D) மனோகர் பரீக்கர்
See Answer:

2. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் “புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது” பெற்றவர்கள் (i) நிர்மலா சீதாராமன்
(ii) டாக்டர் எஸ்.ஜெய்சங்கர்
(iii)சுவாமி ராஜஸ்ரீ
(iv) அனிதா பாட்டியா 2018
(A) iii மட்டும்
(B) iii-ஐ தவிர்த்து
(C) i, iv
(D) i, ii
See Answer:

3.இந்தியாவிலே முதல்முறையாக மாநகருக்கு என தனி இலச்சினையை உருவாக்கியுள்ள மாநகர் எது?
(A) கோவை
(B) கொல்கத்தா
(C) பெங்களூரு
(D) மும்பை
See Answer:

4. 2019ம் ஆண்டின் G20 மாநாட்டின் கருப்பொருள் என்ன?
(A) மனிதனை மையமாகக் கொண்ட எதிர்கால சமூகம்
(B) எதிர்கால தேவையும் சேவையும்
(C) எதிர்கால மனிதனின் தேவை
(D) இயற்கையும் எதிர்கால சமூகமும்
See Answer:

5. உலக வானொலி தினம் அனுசரிக்கப்படும் நாள்?
(A)பிப்ரவரி 2
(B) பிப்ரவரி 12
(C) பிப்ரவரி 13
(D) பிப்ரவரி 21
See Answer:

6. உலகிலேயே காற்று மாசு அதிகம் கொண்ட நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ள நகரம் எது?
(A) நவி
(B) அம்பிகாபூர்
(C) குருகிராம்
(D) பரிதாபாத்
See Answer:


7. சந்திராயன்-2 விண்கலத்தின் எடை எவ்வளவு?
(A) 3220 கிலோ
(B) 3290 கிலோ
(C) 2320 கிலோ
(D) 2390 கிலோ
See Answer:

8. 14வது விவசாய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம் எது?
(A) கோவை
(B) புதுடெல்லி
(C) பெங்களூரு
(D) மும்பை
See Answer:

9. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
(A) தஜிந்தர் சிங் தூர்
(B) சுவப்னா பர்மன்
(C) சலீம் அலி
(D) சிவ்பால் சிங்
See Answer:

10. 2019ஆம் ஆண்டுக்கான ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய விருது பெறும் எழுத்தாளர்
(A) சுகன்தீப் காங்கு
(B) ராணா தாஸ் குப்தா
(C) வி.கே.கிருஷ்ணன் மேனன்
(D) ராபர்ட் கவுண்டர்
See Answer:


Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Current Affairs 2019 Online Test-1
 


படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்
இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்
இந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
Jana Tamil Model Test Paper (New 9th Book 2019)

கருத்துரையிடுக

0 கருத்துகள்