இஸ்ரோவில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணி

தமிழ்நாடு, நெல்லை மாவட்டம்,
மகேந்திரகிரியில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட 12 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 

பணியிடங்கள் விவரம்: 

1. Scientific Assistant (Chemistry): 1
இடம் (பொது).
சம்பளம்: ரூ. 44,9001 - 1,42,400.
தகுதி: Chemistry பாடத்தில் முதல் வகுப்புடன் கூடிய இளநிலைப் பட்டம்.

2. Technical Assistant (Mechanical & Electronics): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி -1),
சம்பளம்: ரூ. 44,9001 - 1,42,500.
தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் தொழில் பாடப்பிரிவில்முதல் வகுப்பில் டிப்ளமோ.

3. Catering Supervisor: 1 இடம் (பொது).
சம்பளம்: ரூ. 35,400- 1,12,400.
தகுதி: Hotel Management/Hotel Management & Catering Technology/Hospitality & Hotel Administration/Catering Science& Hotel Management ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் அல்லது Hotel Management பாடத்தில் முதுநிலை டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம்.

விண்ண ப்பதாரர்கள் www.iprc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2019.


கருத்துரையிடுக

0 கருத்துகள்