10th Tamil New Book Online Test-03

SSLC Second Revision Tamil Questions Paper 2020 - One Mark Tamil Questions
10ஆம் வகுப்பு புதிய தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட வினா விடைகள் 
1. சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் என்று பாடியவர் யார்?
(A) பெருஞ்சித்திரனார்
(B) சச்சிதானந்தன்
(C) பாரதியார்
(D) பாரதிதாசன்
See Answer:

2. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
(A) துரைமாணிக்கம்
(B) கனக சுப்புரத்தினம்
(C) சுப்பிரமணி
(D) இவற்றில் ஏதும் இல்லை
See Answer:

3. பின்வருவனவற்றுள் எது பெருஞ்சித்திரனார் அவர்களின் படைப்பு அல்ல?
(A) உலகியல் நூறு
(B) கொய்யாக்கனி
(C) மகபுகுவஞ்சி
(D) பாவியக்கொத்து
See Answer:

4. "குடிசையின் ஒருபக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்; பசித்த வயிறுகள் ஒருபக்கம்; புளிச்சேப்பக்காரர்கள் மறுபக்கம்; மெலிந்த எலும்புக்கூடுகள் ஒருபக்கம் பருத்த தொந்திகள் மறுபக்கம்; கேடுகெட்ட இந்தச் சமுதாயத்திற்கு என்றைக்கு விமோசனம்" எனக் கூறியவர் யார்?
(A) ப.ஜீவானந்தம்
(B) பெரியார்
(C) க.சச்சிதானந்தன்
(D) பாரதிதாசன்
See Answer:

5. சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படுபவரின் இயற்பெயர் என்ன?
(A) க.அப்பாதுரை
(B) சண்முகசுந்தரம்
(C) துரை.மாணிக்கம்
(D) தமிழழகனார்
See Answer:

6. சிலேடை அணி என அழைக்கப்படுவது?
(A) சொல்பொருள் பின்வருநிலையணி
(B) பொருள் பின்வருநிலையணி
(C) இரட்டுற மொழிதல் அணி
(D) தற்குறிப்பேற்றஅணி
See Answer:
7. குறுக்கம் எத்தனை வகைப்படும்?
(A) 4
(B) 3
(C) 6
(D) 10
See Answer:

8. "கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது" - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் முறையே அமைந்த வரிசையைத் தேர்க.
(A) பாடிய; கேட்டவர்
(B) பாடல்; பாடியவர்
(C) கேட்டவர்; பாடிய
(D) பாடல்; கேட்டவர்
See Answer:

9. தமிழழகனார் படைத்துள்ள சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை
(A) 12
(B) 18
(C) 16
(D) 9
See Answer:

10. ‘வரனசைஇ இன்னும் உளேன்’- இத்தொடரில் இடம்பெற்றுள்ள அளபெடையின் வகை யாது?
(A) செய்யுளிசை அளபெடை
(B) இன்னிசை அளபெடை
(C) சொல்லிசை அளபெடை
(D) ஒற்றளபெடை
See Answer:

Read more Questions & Answers

+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams pdf download

Tamil ilakkiya Varalaru-e-book pdf free download

Tamil ilakkiya Varalaaru Model Test Paper

கருத்துரையிடுக

0 கருத்துகள்