Current Affairs 2020 - Free online Test-01

TNPSC Group 4, Group 2, Group 2A, VAO, TRB, Police, RRB Exams
Current Affairs 2020 Online Test-1
1. சமீபத்தில் எந்த மாநிலம் சட்ட மேலவை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது?
(A) தெலுங்கானா
(B) கேரளா
(C) ஆந்திரா
(D) உத்திரப்பிரதேசம்
See Answer:

2. 'தேசிய பெண்கள் தினம்' கொண்டாடப்படுவது?
(A) மார்ச் 8
(B) ஜனவரி 24
(C) மார்ச் 24
(D) அக்டோபர் 8
See Answer:

3. விண்வெளிக்கு ஆளில்லா விண்களத்தில் இஸ்ரோ அனுப்ப உள்ள பெண் ரோபோ 'வியோம மித்ரா' என்பது எம்மொழி?
(A) உருது
(B) வங்காளம்
(C) இந்தி
(D) சமஸ்கிருதம்
See Answer:

4. இந்தியாவின் முதல் மின்னணு, கழிவு கிளினிக் எங்கு துவங்கப்பட்டது?
(A) போபால்
(B) நாசிக்
(C) பெங்களூரு
(D) ஹைதராபாத்
See Answer:

5. அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமைதோறும் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என அறிவித்துள்ள மாநிலம் எது ?
(A) மத்தியப் பிரதேசம்
(B) ஆந்திரபிரதேசம்
(C) உத்தரபிரதேசம்
(D) கேரளா
See Answer:

6. POLNET 2.0 என்பது?
(A) போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம்
(B) நாடு முழுவதுமுள்ள காவல்துறையினருக்கான தகவல் தொடர்பு சேவை
(C) இந்தியா – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி
(D) சர்வதேச காவல்துறையின் சிறப்பு பயிற்சி பெற்ற காவல் பிரிவு
See Answer:

7. உலகின் முதல் உயிருள்ள மற்றும் தன்னைத்தானே சரிபடுத்திக் கொள்ளும் இயந்திர மனிதன் பெயர் என்ன?
(A) Xenobots
(B) Xerobors
(C) Foxic
(D) Sophia
See Answer:

8. தேசிய நீர் கொள்கை வடிவமைப்புக் குழுவின் தலைவர் யார்?
(A) சுனில் குமார் கௌதம்
(B) ராஜீவ்குமார்
(C) மிகிர்ஷா
(D) ககன்ஜீத் புல்லார்
See Answer:

9. உலகத் திருக்குறள் மாநாடு - 2020 எங்கு நடைபெற உள்ளது?
(A) கம்போடியா
(B) இலங்கை
(C) நேபாளம்
(D) சிங்கப்பூர்
See Answer:

10. 29-வது சரஸ்வதி சம்மான் விருதுபெற்ற வாசுதேவ் மோஹி எம்மொழி எழுத்தாளர்?
(A) வங்காளம்
(B) சிந்தி
(C) கன்னடம்
(D) போடோ
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய


Chicago personal injury at
torney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்