Successful Student of Sathya Academy in TNPSC Gr.2 Exam 2019

S.PREMA,
Successful Student of Sathya Academy in TNPSC Gr.2 Exam 2019. 
Achievement at the Age of 48.
S.பிரேமா, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மைலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். ஏழ்மையான குடும்ப பின்னணி. குடும்பத்தில் முதல் பட்டதாரி. தற்போது முதல் தலைமுறை அரசு அதிகாரி.



2019 குரூப் 2 தேர்விற்காக சென்னை சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியில் பயிற்சிபெற்று வெற்றிபெற்றுள்ளார். தற்போது பால் மற்றும் பால்பொருள் வளர்ச்சித்துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியேற்கவுள்ளார்.
இதில் ஆச்சரியபடக்கூடிய விஷயம் எதுவெனில், கிட்டத்தட்ட பத்துலட்சம் பேர் போட்டியிட்ட இந்த தேர்வில் வெற்றியடைந்த அவருக்கு வயது 48. அவரது மகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்.!!

"திருமணமாகிவிட்டது", "குடும்பம் குழந்தைகள் என்றாகிவிட்டது", "வயதாகிவிட்டது" என்பன போன்ற எண்ணற்ற காரணங்களை 'சாக்கு போக்காக' சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு இவர் ஒரு முன் உதாரணம்.
Current Affairs 2020 - Free online Test-01
Ayakudi TNPSC Model Question Paper Pdf Free Download  
Akash IAS Academy Study Material Pdf Free Download  
டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி?

கருத்துரையிடுக

0 கருத்துகள்