TARGET TNPSC FBG MODEL QUESTION PAPERS

BIOLOGY MODEL QUESTION PAPER

கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் மாதிரி கேள்வித்தாளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது
I. Previous Year Questions (TNPSC) - 30%
II. 11 & 12th Book Back Questions - 40%
III. AIPMET / NEET / MANIPAL (p.y.q) - 30%
ஆகியவற்றை உள்ளடக்கியது. குரூப்-1 (prems) தேர்வைக் கணக்கில் கெண்டு இத்தேர்வு தாள் வடிவமைக்கப்பட்டாலும் குரூப்-II, குரூப் - IV தேர்வாளர்களுக்கும் பயன்படும். இறுதியாக நடந்த முடிந்த குரூப் - IV தேர்வில் உயிரியல் கேள்விகள் Standard- இருந்தது என்பதை கவனத்தில் கொள்க.

90% சதவீத கேள்விகளுக்கு விரிவான (Detailed Explanation) விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரிவான விளக்கங்கள் பள்ளிப்பாட புத்தகத்திலிருந்தும் மற்றும் இன்னபிற நூல்களில் இருந்தும் தொகுக்கப்பட்டுள்ளது. கேள்விகள், விடைகள் மற்றும் விளக்கங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்குண்டான Solution உடனே அளிக்கப்படும்.

- Thambu C

கருத்துரையிடுக

0 கருத்துகள்