TNPSC, TET, Police Exams | Science Important Question & Answers



1. ஒளியின் திசைவேகம்
(A) 9×1016 ஜூல்
(B) 9×1020 ஜூல்
(C) 3×108 ஜூல்
(D) இவற்றில் ஏதுமில்லை
See Answer:

2. முதல் மின்கலத்தை உருவாக்கியவர்
(A) டால்டன்
(B) வோல்டா
(C) ஃபாரடே
(D) ஐன்ஸ்டீன்
See Answer:

3. மின்உருகி (fuse)-ல் உள்ள உலோகக் கலவைகள்
(A) 73% காரியம் 27 % ஈயம்
(B) 50% காரியம் 50 % ஈயம்
(C) 64% காரியம் 36 % ஈயம்
(D) 37 % காரியம் 63 % ஈயம்
See Answer:

4. கடல்மட்டத்தில் 45 அட்சத்தில் உள்ள g-யின் மதிப்பு
(A) 9.8 ms2
(B) 14.9 ms2
(C) 12.8 ms2
(D) (A) 4.8 ms2
See Answer:
5. வணிக முறையில் செயல்படும் குளிரி தொழிற்சாலைகளை 1966-ஆம் ஆண்டு உருவாக்கியவர்?
(A) எட்வின்
(B) டால்டன்
(C) ஃபாரடே
(D) எட்புஸ்
See Answer:

6. 5 ஓம், 10 ஓம், 30 ஓம் மின்தடைகள் ஒரு சுற்றில் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. சுற்றின் தொகுபயன் மின்தடை யாது?
(A) 3 ஓம்
(B) 5 ஓம்
(C) 30 ஓம்
(D) 15 ஓம்
See Answer:

7. லென்சு சமன்பாடு
(A) 1/v+1/u = 1/f
(B) 1/v-1/u = 1/f
(C) m=v/u
(D) p = 1/f
See Answer:

8. சரியான கூற்று எது?
1. லென்சின் திறனின் SI அலகு டையாப்டர். இது D என்ற எழுத்தால் குறிக்கப்படும்.
2. குவியத்தொலைவு மீட்டரில் குறிக்கப்படும்.
3. குவிலென்சின் திறன் நேர்க்குறி உடையது, குழிலென்சின் திறன்
4. ஒரு மீட்டர் குவியத்தொலைவு உடைய லென்சின் திறன் 1 டையாப்டர்.
(A) 1, 2
(B) 3, 4
(C) 1, 2, 3
(D) அனைத்தும்
See Answer:

9. மின்காந்தத்தூண்டல் ஆய்வு
(A) ஓம்
(B) ஃப்ளம்மிங்
(C) ஃபாரடே
(D) ஒயர்ஸ்டெட்
See Answer:

10. மின்திறனின் மிகச்சிறிய SI அலகு
(A) கிலோ வாட்
(B) வாட்
(C) வோல்ட்
(D) ஆம்பியர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்