SCIENCE & TECHNOLOGY GROUP 2 MAINS
இரத்தத்தின் பணிகள் குறிப்பிடுக.
- இரத்தமானது செரித்த உணவை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது.
- வளர்சிதை மாற்றத்தின்போது உண்டாகும் கழிவுப் பொருள்களைக் கழிவு நீக்க உறுப்புகளுக்குக் கொண்டு செல்கிறது.
- நாளமில்லா சுரப்பிகளின் சுரப்பு பொருள்களை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு செல்கிறது.
- உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக் கொள்கிறது.
- உடல் திசுக்களை ஈரமாக வைத்துக் கொள்கிறது.
இரத்த வகைகள்:
RH காரணி:- A, B, O இரத்த வகைகளை கண்டறிந்தவர் லேண்ட்ஸ்டெய்னர்.
- AB இரத்த வகையை கண்டறிந்தவர் டிகாஸ்டெல்லா ஸ்லர்டி.
- Antigen – இரத்த சிவப்பணுக்களில் இருக்கும்.
- Antibody – பிளாஸ்மாவில் இருக்கும்.
- O இரத்த வகை உடையவர் Universal Donor
- AB இரத்த வகை உடையவர் Universal Receiver
0 கருத்துகள்