19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
- இராமகிருஷ்ண இயக்கம் சுவாமி விவேகானந்தர் என்பவரால் கி.பி.1897 மே மாதம் துவங்கப்பட்டது.
- இராமகிருஷ்ண மடம் கி.பி.1897ல் கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள பேலூரில் சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்டது.
- இராமகிருஷ்ணரின் சீடர் விவேகானந்தர்.
- விவேகானந்தரின் மறுபெயர் - நரேந்திரநாத் தத்தா.
- கலந்து கொண்ட மாநாடு - கி.பி.1893ல் சிகாகோ நகர்
- அவரது உரையின் சிறப்பு ‘என் சகோதர சகோதரிகளே’ என்று விளித்தது.
- நவீன இந்தியாவின் இரு கொள்கைகள் - துறத்தல் மற்றும் சேவை.
- மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனப் பகுதியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் (Photo Voltaic (PV) Lighting System) தோன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தது இராமகிருஷ்ண இயக்கமாகும்.
சுவாமி விவேகானந்தர்
0 கருத்துகள்