Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

இந்தியாவின் முதல் பெண்கள்

இந்தியாவின் முதல் பெண் சாதனையாளர்களின் பட்டியல்

  • இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு
  • இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபளானி (உத்தரபிரதேசம் 1963-1967)
  • இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் ஷானா தேவி (கர்நாடகம்)
  • இந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி (1989)
  • இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி லைலா சேத்
    இந்தியாவின் முதல் வெளிநாட்டுத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-1949)
  • இந்தியாவின் முதல் மத்திய (காபினெட்) அமைச்சர் ராஜகுமாரி அம்ரித் கௌர் (1957)
  • இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி (1966-1977)

  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தபாய் ஜோஷி (1886)
  • இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் லலிதா (1937)
  • இந்தியாவின் முதல் IAS அன்னா ஜார்ஜ் மல்கோத்ரா (1950)
  • இந்தியாவின் முதல் IPS கிரண் பேடி (1972)
  • இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் சுவர்ணகுமாரி தேவி
  • இந்தியாவின் முதல் விமானி காப்டன் துர்கா பானர்ஜி
  • இந்தியாவின் முதல் பெண் துணைவேந்தர் ஹன்சா மேத்தா
  • இந்தியாவின் முதல் விமானப்படை விமானி அரிதா கெளர்
  • இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வீராங்கனைகள் மேரி டிசௌதா, நீலிமா கோஸ்
  • இந்தியாவின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி (தமிழ்நாடு)
  • இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் சுரேகா யாதவ்
  • இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
  • இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் எஸ்.விஜயலட்சுமி.
  • புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய்.
  • ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பானு அதையா (1983)
  • இந்தியாவின் முதல் பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். ரமாதேவி

  • சிறந்த பெண் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் வசந்தா கந்தசாமி.
  • இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.முத்துலட்சுமிரெட்டி (1926)
  • இந்தியாவின் முதல் பெண் வழக்குரைஞர் கார்னிலியா சொராப்ஜி (1923, அலகாபாத்)
  • இந்தியாவின் முதல் பெண் மேயர் சுலோச்சனா மோதி.
  • இந்தியாவின் முதல் பெண் பாரிஸ்டர் கர்னிலியா சோராப்ஜி.
  • இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓர், ஒரு, அது, அஃது பயன்பாடு