10th Tamil New Text Book கலைச்சொற்கள்

கலைச்சொல் அறிவோம் 

Vowel -
உயிரெழுத்து

Consonant - மெய்யெழுத்து

Homograph - ஒப்பெழுத்து

Monolingual - ஒரு மொழி

Conversation - உரையாடல்

Discussion - கலந்துரையாடல்

Storm - புயல்

Tempest - பெருங்காற்று

Sea Breeze - கடற்காற்று

Tornado - சூறாவளி

Land Breeze - நிலக்காற்று

Whirlwind - சுழல்காற்று

Classical literature  - செவ்விலக்கியம்

Epic literature  - காப்பிய இலக்கியம்

Devotional literature - பக்தி இலக்கியம்

Ancient literature - பண்டைய இலக்கியம்

Regional literature - வட்டார இலக்கியம்

Folk literature  - நாட்டுப்புற இலக்கியம்

Modern literature  - நவீன இலக்கியம்

Digital Revolution – மின்னணுப் புரட்சி

Browser  உலாவி

Data – தரவு

Computer Program –  செயல்திட்ட வரைவு

Nanotechnology - மீநுண் தொழில்நுட்பம்

Space Technology  - விண்வெளித் தொழில்நுட்பம்

Biotechnology  - உயிரித் தொழில்நுட்பம்

Cosmic Rays  - விண்வெளிக் கதிர்கள்

Ultraviolet Rays - புறஊதாக் கதிர்கள்

Infrared Rays - அகச்சிவப்புக் கதிர்கள்

Emblem – சின்னம்

Thesis – ஆய்வேடு

Intellectual – அறிவாளர்

symbolism – குறியீட்டியல்

Aesthetics – அழகியல், முருகியல்

Terminology – கலைச்சொல்

Artifacts – கலைப் படைப்புகள்

Myth – தொன்மம்

Consulate – துணைத்தூதரகம்

Guild – வணிகக்குழு

Patent – காப்புரிமை

Irrigation – பாசனம்

Document – ஆவணம்

Territory – நிலப்பகுதி

Belief – நம்பிக்கை

Philosopher – மெய்யியலாளர்

Renaissance – மறுமலர்ச்சி

Revivalism – மீட்டுருவாக்கம்

Humanism – மனித நேயம்

Cabinet – அமைச்சரவை

Cultural Boundaries – பண்பாட்டு எல்லை

Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்

9th Tamil Text Book கலைச்சொற்கள்

8th Tamil Text Book கலைச்சொற்கள்

7th Tamil Text Book கலைச்சொற்கள்

              6th Tamil Text Book கலைச்சொற்கள்

கருத்துரையிடுக

2 கருத்துகள்