TNPSC Group 2 Main Written Exam Syllabus Tamil Version

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II

தொகுதி-II & IIA

நேர்முகத் தேர்வுப் பணிகள் மற்றும் நேர்முகத் தேர்வில்லாப் பணிகள்)

முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை)

I. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் அதன் தாக்கம் -

பேரண்டத்தின் இயல்பு- பொது அறிவியல் விதிகள் அறிவியல் உபகரணங்கள் - புதிய கண்டுபிடிப்புகளும் கண்டுபிப்பிடிப்புகளும் - அறிவியல் அகராதி - இயற்பியல் அளவுகள், தரங்கள் மற்றும் அலகுகள் -இயக்கவியல் மற்றும் பருப்பொருளின் பண்புகள் - விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் வெப்பம், ஒளி மற்றும் ஒலி காந்தவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் தனிமங்களும் சேர்மங்களும் அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம் கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் சேர்மங்கள்- உரங்கள் தீங்குயிர்க்கொல்லிகளும் பூச்சிக்கொல்லிகளும், வாழ்வியலின் முக்கிய கோட்பாடுகள் உயிரணு - உயிரின் அடிப்படை அலகு- உயிரிகளின் வகைப்பாடு - ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டவியல் - சுவாசம் - இரத்தமும் இரத்த ஓட்டமும் - நாளமில்லா சுரப்பிகள்-இனப்பெருக்க அமைப்பு-விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனித வாழ்க்கை -அரசு கொள்கை - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அமைப்புகள் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு சாதனை மற்றும் தாக்கம் - எரிசக்தி - தன்னிறைவு எண்ணெய் வள ஆய்வு மரபியல் மரபு வழி அறிவியல் சுற்றுச்சூழல் சூழலியல், உடல்நலமும் சுகாதாரமும், பல்லுயிர்ப் பெருக்கமும் அவற்றைப் பாதுகாத்தலும் மனித நோய்கள், தடுப்பு மற்றும் தீர்வுகள் தொற்று நோய்களும் தொற்றா நோய்களும் - குடிப்பழக்கமும் போதைப் பொருள் பயன்பாடும் - கணினி - அறிவியம் மற்றும் முன்னேற்றம்.

II. தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிருவாகம்

மாநில அரசு அமைப்பு அமைப்புமுறை, செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு மாவட்ட நிருவாகம் - மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் பங்கு - தமிழ்நாட்டின் தொழில் வரைபடம் - மாநில அரசின் பங்கு - பொது (அரசுப் பணிகள் - ஆட்சேர்ப்பு முகமைகளின் பங்கு-மாநில நிதி-வள ஆதாரங்கள் வரவு செலவுத் திட்டம் மற்றும் நிதி நிருவாகம் - நிருவாகத்தில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு - மாநிலத்தில் மின் - ஆளுகை - இயற்கை பேரிடர்கள் - ஒன்றிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை - சமூக நலன் - தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் அரசு நிதியுதவியுடன் கூடிய திட்டங்கள் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளுக்கிடையேயான உறவு இந்திய தொழில் வரைபடம் பொதுப் பணிகள் ஒன்றிய அரசில் ஆட்சேர்ப்பு முகமைகளின் பங்கு சமூக நலன் - மத்திய அரசு நிதியுதவியுடன் கூடிய திட்டங்கள்.

III. இந்தியாவில்/தமிழ்நாட்டில் உள்ள சமூக - பொருளாதார பிரச்சனைகள்

மக்கள் தொகைப் பெருக்கம் - இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த பிரச்சனைகள்-குழந்தைத் தொழிலாளர்-பொருளாதாரப் பிரச்சனைகள் (அ)வறுமை (ஆ)துப்புரவு - ஊரக மற்றும் நகர்ப்புறம் (இ) பொது வாழ்வில் ஊழல் ஊழல் தடுப்பு நடவடிக்கைள் மத்திய விழிப்புப்பணி ஆணையம், மக்கள் நீதிமன்றங்கள் (லோக் அதாலத்துகள்), குறை தீர்ப்பாளர், தலைமை கணக்குத் தணிக்கை அலுவலர் (CAG), கல்வியறிவின்மை -மகளிருக்கு அதிகாரமளித்தல் மகளிருக்கு அதிகாரமளித்தலில் அரசின் பங்கு மகளிருக்கு இழைக்கப்படும் சமூக அநீதி - குடும்ப வன்முறை வரதட்சணைக் கொடுமை-பாலியல் வன்முறை நாட்டின் வளர்ச்சியில் வன்முறையின் தாக்கம் மதம் சார்ந்த வன்முறை - தீவிரவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறை - மனித உரிமை விவகாரங்கள்- தகவல் பெறும் உரிமை -மத்திய மற்றும் மாநில ஆணையம் - கல்வி-கல்விக்கும் பொருளாதார வளார்ச்சிக்குமிடையேயான தொடர்பு - சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு - சமூக நலனில் அரசு சாரா அமைப்புகளின் பங்கு சுகாதாரம் குறித்த அரசு கொள்கை.

IV.தேசிய அளவிலான நடப்பு நிகழ்வுகள்

V.மாநில அளவிலான நடப்பு நிகழ்வுகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்