திருவள்ளுவர்

திருக்குறள் தொடர்பான செய்திகள்

  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
  • இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
  • இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
  • இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி

சிறப்புப்பெயர்கள்

1. செஞ்ஞாப்போதார்

2. தெய்வப் புலவர்

3. நாயனார்

4. முதற்பாவலர் 

5. நான்முகனார்

6. மாதானுபாங்கி

7. பெருநாவலர்

8. பொய்யில் புலவர் 

என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.

"உடைமை" என்னும் பெயரில் 10 அதிகாரங்கள் உள்ளன

திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது

7 சீரால் அமைந்தது. 

7 என்னும் எண்ணுப்பெயர் 8 குறட்பாக்களில் உள்ளது.

அதிகாரங்கள் - 133  = 1+3+3 = 7 

குறள்கள் - 1330 = 1+3+3+0 = 7

முக்கிய அடிகள்:

  • அறத்தான் வருவதே இன்பம் 
  • மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்
  • திருவேறு தெள்ளியராதலும் வேறு
  • பெண்ணிற் பெருந்தக்க யாவுள்
  • ஊழிற் பெருவழி யாவுள
  • முயற்சி திருவினை யாக்கும்
  • இடுக்கண் வருங்கால் நகுக
  • கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
  • ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் 

பதிப்பு:

கருத்துரையிடுக

0 கருத்துகள்