எஸ்.எஸ்.வாசன்

 

  • சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் என்று அறியப்படுபவர்.
  • இவர் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
  • திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் 04-01-1903 அன்று பிறந்தார்.
  • 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன்' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கி அவரே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது.

  • ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர்.
  • 1964 முதல் அவரது இறப்பு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
  • 1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே.
  • 26-08-1969 அன்று தமது 66வது வயதில் காலமானார்.
  • அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசால் பத்மபூசன் விருது வழங்கப்பட்டது.

    தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும் 

    Tamil ilakkiya varalaru notes in tamil pdf

    பிள்ளைத்தமிழ் இலக்கியம்

    பயண இலக்கிய நூல்கள் 

    கடையெழு வள்ளல்கள் 

    தமிழ் வளர்த்த சான்றோர்கள் 

    நூல் மற்றும் நூலாசிரியர்கள் 
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்