இந்திய அரசிலமைப்பு கேள்வி பதில்கள்-3


1. இந்திய உச்சநீதிமன்றம்
(A) அரசியலமைப்பால் அமைக்கப்பட்டது
(B) பாராளுமன்றச்சட்டத்தால் அமைக்கப்பட்டது
(C) குடியரசுத் தலைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது
(D) இவைகளில் ஏதுமில்லை
See Answer:

2. இந்திய பாராளுமன்றம்
(A) மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது
(B) குடியரசு தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது.
(C) மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது.
(D) மக்களவை, குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது.
See Answer:

3. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம்
(A) 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
(B) 100 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
(C) 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
(D) 67 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
See Answer:

4. மக்களவையின் தலைவர்
(A) அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்
(B) மற்ற உறுப்பினர்களைப் போல எல்லா சமயங்களிலும் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்.
(C) வாக்களிக்க உரிமை இல்லை
(D) இரண்டு வாக்குகள்; சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும், சமமாக வாக்குகள் இருக்கும் போது மற்றொரு வாக்கு
See Answer:

5. பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?
(A) சட்டமன்றம்
(B) நிர்வாகத்துறை
(C) அரசியல் கட்சிகள்
(D) நீதித்துறை
See Answer:

6. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
(A) 19
(B) 17
(C) 32
(D) 30
See Answer:

7. சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
(A) சட்ட சமத்துவம்
(B) சமூக சமத்துவம்
(C) பொருளாதார சமத்துவம்
(D) அரசியல் சமத்துவம்
See Answer:

8. நீதி மறுபரிசீலனை என்பது
(A) சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது
(B) நீதித்துறைக் குழு நீதிமன்றங்களைக் கண்காணிப்பது
(C) நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது
(D) நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது
See Answer:

9. எந்த அரசியலமைப்பு திருத்ததின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டன?
(A) 39வது அரசியலமைப்பு திருத்தம்
(B) 40வது அரசியலமைப்பு திருத்தம்
(C) 41வது அரசியலமைப்பு திருத்தம்
(D) 42வது அரசியலமைப்பு திருத்தம்
See Answer:

10. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி
(A) அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
(B) அடிப்படை உரிமைகள்
(C) அடிப்படை கடமைகள்
(D) குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு சிறப்பு பிரிவின் கீழ்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

2 கருத்துகள்