TRB, TNPSC Group-2 Zoology Online Test-4


1. எந்தப் புரோகேரியாட்டில் அதிக அளவு மரபியல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
(A) TMV
(B) ஃபேஜ்
(C) எஸ்செர்சியா கோலை
(D) கோலிபார்ம் பாக்டீரியா
See Answer:

2. DNA வில் இரண்டு இழைகள் (சங்கிலிகள்) உள்ளன எனக் கண்டறிந்தவர்
(A) H.G. கொரானா
(B) மெண்டல்
(C) T.H. மார்கன்
(D) வாட்சன் மற்றும் கிரிக்
See Answer:

3. மனிதனில் எத்தனை மரபுக் குறைபாட்டு நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(A) 300க்கும் அதிகமான
(B) 300க்கும் குறைவான
(C) ஏறக்குறைய 400
(D) ஏறக்குறைய 100
See Answer:

4. மனிதரில் மரபுப் பண்புகளைப் பற்றி அறிய உதவுவது
(A) உயிர் வேதியியல் சோதனை
(B) கலப்பினம் செய்தல்
(C) சந்ததி வழித் தொடர்
(D) ஓரினக் கலப்புச் செய்தல்
See Answer:

5. சிக்கில் செல் (கதிர் அரிவாள்) இரத்தச் சோகை எதனால் ஏற்படுகிறது?
(A) உடற்குரோமோசோமில் உள்ள ஜீன்
(B) பால்குரோமோசோமில் உள்ள ஜீன்
(C) வைட்டமின்களின் குறைபாடு
(D) ஹார்மோன்களின் அளவு மாறுபாடு
See Answer:

6. அல்பினிசத்திற்கான காரணம்
(A) மெலானின் இல்லாமை
(B) வைட்டமின் இல்லாமை
(C) மெலானின் இருப்பதினால்
(D) ஹார்மோன்கள் இல்லாமை
See Answer: 7. மனிதனில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய்
(A) கதிர் அரிவாள் சோகை
(B) தாலசீமியா
(C) SCID
(D) அண்டிங்ட்டன் கொரியா
See Answer:

8. இடியோகிராம் என்றால்
(A) ஜீன்களை குறிக்கும் படம்
(B) குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
(C) இதயத்தின் குறைபாட்டினைக் காணும் வரைபடம்
(D) எலக்ரோ கார்டியோ கிராம்
See Answer:

9. குரோமோசோம்கள் 4 மற்றும் 5 (கேரியோடைப்பிங்) குரோமோசோம் தொகுப்பில் எந்தத் தொகுதியில் அமைந்துள்ளன?
(A) A தொகுதி
(B) B தொகுதி
(C) C தொகுதி
(D) D தொகுதி
See Answer:

10. எவை நடமாடும் மரபுப் பொருள் எனப்படுகிறது.?
(A) பிளாஸ்மிட்கள்
(B) பைலி
(C) பார் உறுப்பு
(D) டிரான்ஸ்போசான்கள்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

6 கருத்துகள்