Free Online Test for TNPSC Group 2 and TRB


1. உணவில் புரதக் குறைப்பாட்டினால் ஏற்படும் நோய்
(A) பெரிபெரி
(B) ரிக்கெட்ஸ்
(C) இரத்தச் சோகை
(D) குவாஷியார்க்கர்
See Answer:

2. ஒரு கிராம் லிப்பிடில் உருவாகும் கலோரிகளின் அளவு
(A) 9.3 கலோரிகள்
(B) 8.2 கலோரிகள்
(C) 7.1 கலோரிகள்
(D) 6 கலோரிகள்
See Answer:

3. வைட்டமின் ‘D’ குறைவினால் உண்டாகும் நோய்
(A) நிக்டோலோப்பியா
(B) சிராப்தால்மியா
(C) ஆஸ்டியோமலேசியா
(D) பெல்லாக்ரா
See Answer:

4.கடினத் தொழில் செய்யும் IRM -ம் தொழில் செய்யும் போது தேவைப்படும் கலோரிகளின் அளவு
(A) 1100 கலோரிகள்
(B) 750 கலோரிகள்
(C) 2200 கலோரிகள்
(D) 550 கலோரிகள்
See Answer:

5. முதியோர்களின் உடல்நிறை எண்ணின் அளவு வரையறை
(A) 10-15
(B) 12-24
(C) 15-20
(D) 10-25
See Answer:

6. உணவு உட்கொள்ளாத சமயத்தில் உடலில் குளுக்கோசின் அளவு
(A) 70 முதல் 110 மி.கி/டெ.லிட்
(B) 80 முதல் 200 மி.கி/டெ.லிட்
(C) 100 முதல் 150 மி.கி/டெ.லிட்
(D) 200 முதல் 250 மி.கி/டெ.லிட்
See Answer:

7. நுரைத்தல் எனும் எமல்சிப்பிக்கேசனின் போது கொழுப்பின் மாற்றம்
(A) துகள்கள்
(B) எண்ணெய்
(C) கைலோமைக்ரான்கள்
(D) மில்லி மைக்ரான்கள்
See Answer:

8. பல் வேர்க் குழல் சிகிச்சையின் போது பல் குழியினுள் நிரப்பும் பசை
(A) கைட்டின்
(B) கால்சியம்
(C) அயோடைடு உப்புகள்
(D) கட்டாபெர்சா ரெசின்
See Answer:

9. பித்தக் கற்களை உருவாக்குவது?
(A) கால்சியம்
(B) பாதிக்கப்பட்ட திசுக்கள்
(C) கொலஸ்ட்ரால்
(D) சோடியப் படிகங்கள்
See Answer:

10. எலும்பு முறிவிற்குக் காரணம்?
(A) அதிர்ச்சி
(B) இரத்த ஓட்ட இழப்பு
(C) விசையின் தாக்கம்
(D) குறை உணவூட்டம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்