TRB, TNPSC Group-2 Zoology Online Test-3



1. எந்த வகை ஆன்ட்டிபாடிகள் ஒவ்வாமை பண்பு கொண்டவை?
(A) IgG
(B) IgA
(C) IgM
(D) IgE
See Answer:

2. SCID நோய்க்கான காரணம்
(A) அடினோசைன் டி அமினேஸ் குறைபாடு
(B) குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் குறைபாடு
(C) பாஸ்படேஸ் குறைபாடு
(D) எதுவும் காரணம் இல்லை
See Answer:

3. எய்ட்ஸ் நோய்க்கான காரணி
(A) பாக்டீரியா
(B) பூஞ்சை
(C) ரெட்ரோ வைரஸ்
(D) TMV
See Answer:

4. தைமஸ் சுரப்பியின் வளர்ச்சி காலம்
(A) 17 வருடங்கள் வரை
(B) 12 வருடங்கள் வரை
(C) 5 வருடங்கள் வரை
(D) 30 வருடங்கள் வரை
See Answer:

5. இம்யுனோகுளோபினைச் சுரப்பது
(A) T-லிம்போசைட்டுகள்
(B) B-லிம்போசைட்டுகள்
(C) மேக்ரோபேஜஸ்
(D) மாஸ்ட் செல்கள்
See Answer:

6. இம்யுனோ குளோபினில் உள்ள ஏ சங்கிலியின் மூலக்கூறு எடை
(A) இலகு சங்கிலிக்கு சமமானது
(B) இலகு சங்கிலி போன்று இருமடங்கானது
(C) இலகு சங்கிலி போன்று மூன்று மடங்கானது
(D) கன சங்கிலிபோன்று இருமடங்கானது
See Answer:
7. இம்யுனோ குளோபிலின் வேதியப்பொருள்
(A) கிளைக்கோஜன்
(B) கிளைக்கோ புரதம்
(C) கிளைக்கோ லிப்பிட்
(D) லிப்போ புரதம்
See Answer:

8. அதிக மாறுபாடுகள் கொண்ட பகுதிகள் காணப்படுபவை
(A) கன சங்கிலியில் மட்டுமே
(B) இலகு சங்கிலியில் மட்டுமே
(C) கன மற்றும் இலகு சங்கிலிகளில்
(D) இருள் சங்கிலியில்
See Answer:

9. பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது
(A) ஆட்டோகிராப்ட்
(B) அல்லோகிராப்ட்
(C) ஐசோகிராப்ட்
(D) ஜெனோகிராப்ட்
See Answer:

10. ஒத்த அமைப்புடைய இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு ஒட்டு
(A) ஜெனோ கிராப்ட்
(B) அல்லோகிராப்ட்
(C) ஆட்டோ (சுய)கிராப்ட்
(D) ஐசோகிராப்ட்
See Answer:
Try Again! மீண்டும் முயற்சி செய்ய
 

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. Dear admin,

    For past one week we could not get answers. If we click check your answers button it goes to quickbox.com website. kindly do some steps and help us.

    THANKS AND REGARDS,
    Nandakumar.D

    பதிலளிநீக்கு