TNPSC Group-2, VAO, TRB, Police Exams GK Question Answers



1. இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் பதவிக் காலத்தில் இந்தியப் பிரதமராக இருந்தவர்?
(A) நரசிம்மராவ்
(B) மன்மோகன்சிங்
(C) ராஜிவ்காந்தி
(D) இந்திராகாந்தி
See Answer:

2. குதுப்மினார் உள்ள நகரம்?
(A) புதுடில்லி
(B) ஆக்ரா
(C) அலகாபாத்
(D) கொல்கத்தா
See Answer:

3. 2008ல் இந்திய அரசின் பத்ம விபூஷன் விருதைப் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்?
(A) கவாஸ்கர்
(B) டெண்டுல்கர்
(C) கபில்தேவ்
(D) டோனி
See Answer:

4. இந்திய விமானப்படையின் விமானப் பயிற்சி கல்லூரி உள்ள நகரம்?
(A) புதுடில்லி
(B) சென்னை
(C) கோவை
(D) அரக்கோணம்
See Answer:
5. இந்தியாவின் தேசிய மரம்?
(A) ஆலமரம்
(B) அரசமரம்
(C) வேப்பமரம்
(D) மாமரம்
See Answer:

6. காபூலையும் பெஷாவரையும் இணைக்கிற கணவாய்?
(A) பைபர் கணவாய்
(B) போலன் கணவாய்
(C) கைபர் கணவாய்
(D) ஆனைமலை கணவாய்
See Answer:

7. இந்தியாவின் நைட்டிங்கேர்ள் என அழைக்கப்படுபவர்?
(A) பி.டி.உஷா
(B) லதா மங்கேஷ்கர்
(C) சரோஜினி நாயுடு
(D) அன்னை தெரசா
See Answer:

8. இந்தியாவில் சட்லெட்ஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணை?
(A) பக்ராநங்கல்
(B) மேட்டூர் அணை
(C) நரிமணம்
(D) பவானிசாகர்
See Answer:

9. நிகர நாட்டு உற்பத்தி என்பது?
(A) மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானம்
(B) நிகர நாட்டு உற்பத்தி -தேய்மானம்
(C) தலா வருமானம் - தேய்மானம்
(D) மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம்
See Answer:

10. தனியார் லிமிடெட் கம்பெனிகளில் அதிகபட்சம் …………பங்குதாரர்கள் மட்டுமே இருக்கலாம்?
(A) 28
(B) 50
(C) 40
(D) 12
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

3 கருத்துகள்