Lab Assistant Exam Questions and Answer


1. “மருத்துவத்தின் தந்தை “என அழைக்கப்படுபவர்?
(A) கரோலஸ் லின்னேயஸ்
(B) வார்மிங்
(C) அரிஸ்டாடிஸ்
(D) ஷிப்போகிரேட்டஸ்
See Answer:

2. உயிரினங்களின் வடிவம் மற்றும் வாழிடத்தின் அடிப்படையில் தாவரங்களையும் விலங்குகளையும் வகைப்படுத்தியவர்?
(A) அரிஸ்டாடில்
(B) கரோலிஸ் லின்னேயஸ்
(C) தியோப்ராஸ்டஸ்
(D) அ மற்றும் இ
See Answer:

3. "சிற்றினம்" என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்?
(A) ஜான்ரே
(B) அரிஸ்டாடிஸ்
(C) யின்னேயஸ்
(D) தியோப்ராஸ்டஸ்
See Answer:

4. "வகைப்பாட்டியலின் தந்தை" என அழைக்கப்படுபவர்?
(A) ஜான்ரே
(B) அரிஸ்டாடிஸ்
(C) கரோலஸ் லின்னேயஸ்.
(D) தியோப்ராஸ்டஸ்
See Answer:

5. வீட்டு ஈ யின் அறிவியல் பெயர் என்ன?
(A) மஸ்கா டொமஸ்டிகா
(B) லைகோபெர்சிகான் எஸ்குலர்
(C) ரானா ஹெக்ஸாடாக்டைலா
(D) எதுவுமில்லை
See Answer:

6. “மருந்துக்களின் இராணி” என்று அழைக்கப்படுவது?
(A) ஈஸ்டு
(B) பென்சிலின்
(C) பாராசிட்டமால்
(D) எதுவுமில்லை
See Answer:

7. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறோம்?
(A) 70 முதல் 72 முறை
(B) 16 முதல் 18 முறை
(C) 20 முதல் 25 முறை
(D) 40 முதல் 42 முறை
See Answer:

8. ........என்பது ஒரு செல் பூஞ்சை ஆகும்?
(A) ஈஸ்ட்
(B) பெனிசிலியம்
(C) மைசிலியம்
(D) ரிக்ஸியா
See Answer:

9. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வாமை பொருட்கள் வெளியேற்றப்பட்டு நாசிப்பள்ளம் சுத்த மாகிறது?
(A) இருமல்
(B) தும்மல்
(C) விக்கல்
(D) சளி
See Answer:

10. சதுப்புநிலத்தாவரம் இவ்வாறும் அழைக்கப்படுகின்றன?.
(A) அலையாற்றிக் காடுகள்
(B) மாங்குரோவ் காடுகள்
(C) சுந்தரவனக்காடுகள்
(D) மேற்கண்ட அனைத்தும்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்